முத்து என்கிற காட்டான்- விமர்சனம்

சினிமாவில் யாரும் செய்யத்துணியாத முயற்சிகளைச் செய்யும் இயக்குநர் மணிகண்டன். அப்படியான இயக்குநர்களுக்கு தோள்கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய்சேதுபதி. இந்தக்கூட்டணி மீண்டும் ஒரு வெப்சீரிஸில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா சீரிஸ்? மதுரை அருகேயுள்ள கிராமம் ஒன்றில் மூடப்படும் நிலையிலுள்ளது …

முத்து என்கிற காட்டான்- விமர்சனம் Read More

சாத்தான் தி டார்க்- விமர்சனம்

கிறிஸ்தவ பின்னணியில் ஒரு தமிழ்ப்பேய் படம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊரில் ஒரு கிறிஸ்தவ அம்மா..அந்த அம்மாவிற்கு இரு பெண் பிள்ளைகள். அந்த அம்மா அடிக்கடி விநோதமான செயல்களில் ஈடுபகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொடூர கொலைகளையும் செய்கிறார். அவர் ஏன் இப்படிச் …

சாத்தான் தி டார்க்- விமர்சனம் Read More

நீ Forever- விமர்சனம்

காதலை கேட்டோ பார்த்தோ உணர முடியாது! அதை அனுபவித்தே உணர முடியும் என்பதை காதலோடு பேச முயற்சித்துள்ளார் அசோக்குமார் கலைவாணி தன் தாத்தா YG மகேந்திரனால் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார் ஹீரோ சுதர்சன் கோவிந்த். ஒருபெரிய App டெவலப்பராக முயற்சிக்கும் ஹீரோ …

நீ Forever- விமர்சனம் Read More

ஹேப்பிராஜ்- விமர்சனம்

அழகில்லாத அப்பா..அதுவொரு தப்பா? என்ற கேள்வியை எழுப்பி எமோஷ்னல் வேள்வி செய்துள்ளது ஹேப்பிராஜ் ஜிவி பிரகாஷின் பள்ளி வாழ்க்கையிலிருந்தே அவரின் அப்பாவான ஜார்ஜ் மரியானின் தோற்றம் ஜிவியை மனரீதியாக முடக்குகிறது. குதிரைமுட்டை மகன் என பலரும் ஜிவியை நிராகரிக்க, காதலும் கை …

ஹேப்பிராஜ்- விமர்சனம் Read More

யூத்- விமர்சனம்

டைட்டிலில் விஜய் ரெபரன்ஸ், படத்தில் சிம்பு தனுஷ் ரெபரன்ஸ் என நிறைய ஹிட் மெட்டிரியல்ஸ் வைத்துள்ளார் கென். But படம் தேறுமா? வாழ்வில் நிறைய பெண்கள் தன் காதலுக்கு நோ சொல்லிய விரக்தியில் இருக்கிறார் பத்தாம் வகுப்பு மாணவனான கென். அதன்பின் …

யூத்- விமர்சனம் Read More

திவ்யா- விமர்சனம்

காதலை முன்வைத்து மேலும் ஒருபடம். படத்தில் கொலை சமாச்சாரமும் இருக்கிறது நாயகன் ஆர்.ஜே.பி நாயகியை முதலில் ராக்கிங் செய்கிறார். அதன்பின் மோதலை கைவிட்டு காதலை தொடர்கிறார். நாயகி கேத்தியும் காதலுக்கு உடன்படுகிறார். இச்சூழலில் நாயகியின் அப்பா காதலை எதிர்க்க, இருவரும் ஓடிப்போக …

திவ்யா- விமர்சனம் Read More

போலீஸ் ஃபேமிலி- விமர்சனம்

மதுரை பின்னணியில் ஒரு திரில்லர் கதை அதாகப்பட்டது பாதிக்கப்பட்ட ஒருவன் பழிவாங்கும் கதை ஆயிரமிருந்தாலும், இயக்குநர் பாலு இதில் சில புதுமைகளைச் செய்துள்ளார். நமது பருத்திவீரன் சரவணன் மகனை போலீஸ் கஞ்சாகேசில் உள்ளே தள்ளி கொலை செய்துவிடுகின்றனர்..அந்தக் கொலை குற்றங்களை செய்த …

போலீஸ் ஃபேமிலி- விமர்சனம் Read More

வெளவல்ஸ்- விமர்சனம்

ஒரே டிக்கெட்டில் ஐந்து படம். யெஸ் ஐந்து கதைகள் கொண்ட கலவை இப்படம் முதல் கதை. ஒரு சினிமா வெறியன் விஜே -ஆக இருக்கிறான். சினிமா ரசனையுள்ள ஒரு பெண் அவன் வாழ்வில் வருகிறாள். அப்படி ஆசையாக வந்தவளை கொல்கிறான் அந்த …

வெளவல்ஸ்- விமர்சனம் Read More

மேட் இன் கொரியா- விமர்சனம்

எளிய பெண்ணின் பெரிய கனவு! நிலச்சரிவு ஏற்படும் மலை கிராமத்தில் வாழ்கிறார் பிரியங்கா மோகன். அப்பா அம்மாவிற்கு ஒரே மகள் அவர். அவரின் பெரிய ஆசை கொரியா செல்லவேண்டும் என்பது. அதற்கான முயற்சியில் அவர் இறங்கும் போது அவருக்கு வீட்டில் கல்யாண …

மேட் இன் கொரியா- விமர்சனம் Read More

கொலைச்சேவல்- விமர்சனம்

மீண்டும் ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட ஆவணமாக ஒருபடம் நிறைசூலி தெய்வம் என்ற தெய்வத்திற்கு சேவல் பலியிட்டு படையல் கொடுக்க வருகிறார்கள் கலையரசன் குடும்பத்தினர். தனது 9 மாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு கலையரசனும் வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடியை கொல்லத்துடிக்கிறது …

கொலைச்சேவல்- விமர்சனம் Read More