மேடி படத்தின் shooting finished!

சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. Roll Time Studios சார்பில் தயாராகும் இப்படத்தை தயாரிப்பாளர் கலையரசு தயாரிக்கிறார். ரியோ ராஜ் மற்றும் சானியா …

மேடி படத்தின் shooting finished! Read More

EYES! இருண்ட பக்கத்தைப் பேசும் தொடர்

காதல் எப்படி மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Sony LIV-ன் புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகின்றது. ‘EYES’ தொடரின் மையக் கதாபாத்திரம் காவல்துறை அதிகாரியான டினா …

EYES! இருண்ட பக்கத்தைப் பேசும் தொடர் Read More

திரைப்படத் தயாரிப்பில் புதிய முயற்சியை கையிலெடுக்கும் ஆர்.டி.ராஜா

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய …

திரைப்படத் தயாரிப்பில் புதிய முயற்சியை கையிலெடுக்கும் ஆர்.டி.ராஜா Read More

அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘ICONZA’ என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார். எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து …

அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’ Read More

பெரு வெற்றியைப் பதிவு செய்த டோரதி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படமான ‘டோரதி’ அதன் கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசையால் ரசிகர்களின் மனதை வென்று பிரம்மாண்ட வெற்றிப் படமாக உருவாகியுள்ளது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் ஆகியவற்றை புதிய பார்வையுடனும் …

பெரு வெற்றியைப் பதிவு செய்த டோரதி Read More

சிக்மா பயணம் குறித்து நடிகர் ஷிவ் பண்டிட்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட். விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ஷிவ் பண்டிட், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், …

சிக்மா பயணம் குறித்து நடிகர் ஷிவ் பண்டிட் Read More

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதியபடம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்….. தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி …

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதியபடம்! Read More

Press-க்கு ஜேசன் சஞ்சய் கொடுத்த நச் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. நடிகை மகாலக்‌ஷ்மி, …

Press-க்கு ஜேசன் சஞ்சய் கொடுத்த நச் பதில்! Read More

மிஸ்டர் பாரத் ரிலீஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் …

மிஸ்டர் பாரத் ரிலீஸ் அப்டேட்! Read More

39-வது டோக்கியோ பட விழாவில் தடம்பதித்த காகிதமலர்

World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். …

39-வது டோக்கியோ பட விழாவில் தடம்பதித்த காகிதமலர் Read More