லவ் ஓ லவ்- விமர்சனம்

காதலனுக்கு லாடம் கட்டும் காதலியும் காதலிக்கு பாடம் புகட்டும் காதலனும் சேர்ந்து நமக்கு லாடம் கட்டிய கதையிது ஹீரோ பவிஷ் இந்த “நாட்டே விட்டே போறேன்” என காவலதிகாரி செல்வராகவனிடம் கெஞ்சுகிறார். “அப்போ உன் காதலிக்கு யார்றா பதில் சொல்றது?” என்று …

லவ் ஓ லவ்- விமர்சனம் Read More

ராவ் பகதூர்- விமர்சனம்

அரண்மனை செட் போட்ட படம் பார்த்து ரொம்பநாள் ஆச்சுல்ல? இதோ வந்திருக்கிறார் ராவ் பகதூர் 1968 கால கட்டத்து கதை. அரண்மனை வாரிசான ஹீரோ சத்யதேவ் பெரும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார். “உண்மை செத்துப் போச்சு உண்மை செத்துப்போச்சு” என புலம்பும் அவருக்கு …

ராவ் பகதூர்- விமர்சனம் Read More

I,Nobody- விமர்சனம்

மலையாளத்திலிருந்து மற்றொரு மாஸ்டர் பீஸ் படம் மனைவி பார்வதி, இரு மகள்கள் என அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தலைவனாக இருக்கிறார் பிரித்விராஜ் சுகுமாரன். படத்தின் ஆரம்பத்தில் பிரித்விராஜுக்கும் பார்வதிக்கும் சின்ன நெருடல் இருப்பதாக தெரியவருகிறது. அதன்பின் ஒரு கும்பல் ஒரு வங்கியை …

I,Nobody- விமர்சனம் Read More

இதயம் முரளி- விமர்சனம்

சொல்லாத காதலை முன்வைத்து வெளியான இதயம் படத்தை முன்வைத்து இதயம் முரளியைத் தந்திருக்கிறார்கள் நாயகன் அதர்வா காதலைச் சொல்வதற்கு தயக்கம் காட்டும் 90 காலத்தில் பிறந்த பையன். முதல் காதல் ஸ்கூல் மிஸ்ஸில் துவங்கி அடுத்து ப்ரீத்தி முகுந்தனை லவ் பண்ணுகிறார்..அந்த …

இதயம் முரளி- விமர்சனம் Read More

லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு- விமர்சனம்

ஒரு தூக்குத்தண்டனை கைதியின் வாழ்வும் வாக்குமூலமும் தான் படத்தின் ஒன்லைன் ஹீரோ வெற்றி தூக்குத்தண்டனை கைதியாக இருக்கிறார். அவரை தூக்கிலிட அழைத்துச் செல்ல வருகிறார் காவல் அதிகாரி ரங்கராஜ் பாண்டே.. தூக்குமேடைக்குச் செல்லுமுன் தன் வாழ்வை வெற்றி சொல்கிறார்..அந்த வாழ்வின் பயணத்தில் …

லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு- விமர்சனம் Read More

முதற்கனல்- விமர்சனம்

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் அபாயம் போதை. அந்த போதை எனும் கொடூரத்திற்கு எதிரான ஒருபடம் இந்த முதற்கனல் நாயகன் அஸ்வின் விஸ்வநாதன் வீட்டிலும் ஸ்கூலிலும் பேர்சொல்லும் பிள்ளை. சமத்து பையனான அவர் தன் தந்தையுடன் ஒரு ஊருக்குச் செல்கிறார். …

முதற்கனல்- விமர்சனம் Read More

டார்க்- விமர்சனம்

மர்ம வீட்டுக்குள் ஒரு திகில் அனுபவம் படம் துவங்கியதும் ஒரு இளைஞன் தன் இரு நண்பர்களை கொன்றுவிட்டு தானும் தீக்கொளுத்திக் கொள்கிறான். இது நடப்பது 2021-ல். இப்படியான சம்பவம் நடந்த வீட்டிற்கு நான்குவருடம் கழித்து நாயகன் அஜய் கார்த்தி குடிவருகிறார். வீட்டின் …

டார்க்- விமர்சனம் Read More

கட்டா குஸ்தி2- விமர்சனம்

முதல் பாகத்துல ‘Male சாவனிஸ்டா’ இருந்த விஷ்ணு விஷால் இந்த இரண்டாம் பாகத்துல ஹவுஸ் அஸ்பெண்டா இருந்து அசத்திருக்காப்டி. கதையை லைட்டா பார்த்திடலாம் அன்பான குடும்பம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வரியா லெட்சுமி தம்பதியினர். அவர்களுக்கு 6 வயதில் …

கட்டா குஸ்தி2- விமர்சனம் Read More

மம்மட்டியான் ஸ்டார்ஸ்- விமர்சனம்

1990- கால கட்டத்தில் டிவியில் கிரிக்கெட் பார்ப்பது என்பது கடவுள் தரிசனம் போன்ற அபூர்வமானது. கிராமங்களிலிருந்து பக்கத்திலுள்ள நகரங்களுக்குச் சென்று கிரிக்கெட் பார்த்த காலமெல்லாம் உண்டு. அப்படி கிரிக்கெட் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் உண்டு. அதாவது கிரிக்கெட் பார்க்கச் …

மம்மட்டியான் ஸ்டார்ஸ்- விமர்சனம் Read More

Heartin- விமர்சனம்

இன்றைய ஜென்ஸி ஜெனரேசனில் ஒரு க்ளீன் U சர்பிகேட் படம் இந்த ஹார்ட்டீன் ஹீரோ சனத் ஜெய்ப்பூரில் தனது நண்பர் மணியின் ஹோட்டலில் Cook-ஆக வேலை செய்கிறார். அங்கு அவரை எதார்த்தமாக சந்திக்கும் நாயகி இனியா அவரோடு நட்பாகிறார். அந்த நட்பை …

Heartin- விமர்சனம் Read More