மகுடம்- விமர்சனம்

அப்பாவும் மகனும் என இரண்டு விஷால் வில்லன்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கொத்துப்புரோட்டா போடும் கதை ஒரு கார் விபத்து ஒன்றில் தன் மனைவி மற்றும் மகளை இழக்கிறார் விஷால். இந்த விபத்திற்கு காரணம் தன் அப்பா விஷால் தான் என உறுதியாக …

மகுடம்- விமர்சனம் Read More

விஷ்வநாத்& சன்ஸ்- விமர்சனம்

“அன்பு என்பது ஆள்பார்த்து வரக்கூடாது… நேரம் பார்த்து தரக்கூடாது” மேலும் அன்பிற்கு வயது அந்தஸ்து எதுவுமே தடையில்லை என்ற பாடத்தை நெற்றிப்பொட்டில் சொல்லி நம் புத்திக்குள் ஏற்றுகிறது படம்! துப்பாக்கி சுடும் போட்டியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் 42 வயது பேச்சுலர் …

விஷ்வநாத்& சன்ஸ்- விமர்சனம் Read More

DC- விமர்சனம்

ஒரு அதிரடி ஆக்சன் நிறைந்த ஆங்கிலப்படத்தை தமிழ்படமாக கண்முன் நிறுத்தியுள்ளனர்! ஹீரோ லோகேஷ் கனகராஜ் நான்குபேர் கொண்ட குழுவினரோடு போலீஸாரின் வாகனங்களை குண்டு வீசி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கைப்பற்றுகிறார். லோகேஷ் & கோவிற்கு தலையாக இருப்பவர் தலைவாசல் விஜய். இந்த …

DC- விமர்சனம் Read More

போட்டோகிராபர்- விமர்சனம்

ஒரு கேமரா காதலனின் திரில்லிங் பயணம் நிறைவான தொழில், அழகான காதலி, அன்பான நண்பர்கள் என எல்லாம் சேட்டிஸ்பைடாக இருந்தும், தன் போட்டோகிராபி காதலால் கேமராவோடு கொடைக்கானல் செல்கிறார் ஹீரோ அஷ்ரஃப். கொடைக்கானலிலுள்ள மதிகெட்டான் சோலைக்குள் தங்கமரம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதை …

போட்டோகிராபர்- விமர்சனம் Read More

ஜிடி நாயுடு- விமர்சனம்

தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் தொழில் வளர்ச்சியிலும் கண்டுபிடிப்பிலும் அசுரப்பாய்ச்சலை நிகழ்த்திய கோவையின் அடையாளமான அமரர் ஜி.டி நாயுடுவின் வாழ்வை கமர்சியல் அம்சங்களோடு கொடுக்க முயன்றுள்ளனர் 1914-ஆம் ஆண்டு இளைஞராக இருக்கும் மாதவன், வெள்ளைக்காரர் ஒருவர் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் மீது காதல் …

ஜிடி நாயுடு- விமர்சனம் Read More

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே- விமர்சனம்

‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் ஒரு விஜி’ என்ற டயலாக் நம்ம முதல்வர் விஜய்க்கு எப்படி பொருந்தியதோ அதேயளவு இந்த ஸ்பைடர் மேனுக்கும் பொருந்தும்..ஏனென்றால் உலகில் ஸ்பைடர் மேன்-ஐ இன்ஸ்பையராக பார்க்காத குட்டிஸே இல்லை எனலாம்..அப்படியான ட்பைடர் மேன் மீண்டும் திரையில் …

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே- விமர்சனம் Read More

ஜனநாயகன்- விமர்சனம்

பயம் ஒரு மனிதனை மட்டுமல்ல.. ஒரு சமூகத்தையே பாதிக்கும் என்கிறார் ஜனநாயகன் இந்தப்படம் ஒரு வரலாற்று நிகழ்வாகிவிட்டது. ஒரு சிட்டிங் CM-ன் படம். மேலும் விஜய்யின் கடைசிப்படம். தெலுங்கில் சக்கைப்போடு போட்ட பகவந்த் கேசிரி படத்தின் ரிமேக் தான் ஜனநாயகன் என்றாலும் …

ஜனநாயகன்- விமர்சனம் Read More

தி ஒடிஸி- விமர்சனம்

ஹோமர் எழுதிய கிரேக்க காவியமான ஒடிஸி எனும் புனைவுக்கதையை திரைக்காவியமாக்கி தந்துள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ட்ரோஜான் போரை முடித்து விட்டு தன் படைகளோடு நாடு திரும்புகிறார் நாயகன் மேட் டாமன். அவர் வருவார் என எதிர்பார்த்து அவரது மனைவி ஆன் …

தி ஒடிஸி- விமர்சனம் Read More

அருள்வான்- விமர்சனம்

கல்வி எல்லோருக்கும் சென்றுசேர வேண்டும் என்ற அவசியத்தை நின்று பேசியிருக்கிறான் இந்த அருள்வான் 2004-ல் தேனியருகேயுள்ள ஒரு மலைப்பகுதியில் வாழும் காடர் இனத்திலுள்ள ஒரு பெண் தான் கல்வி பயில வேண்டும் என நினைக்கிறாள். அதற்காக காரணம் அந்த இன மக்களின் …

அருள்வான்- விமர்சனம் Read More

அன்பே டயனா- விமர்சனம்

ஜமா கொடுத்த பாரி இளவழகன் கமா போட்டு தன் வெற்றியைத் தொடர்கிறாரா? மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் வாழும் நடுத்தரவர்க்கத்து இளைஞன் பாரி. அவரின் அம்மா ரோஜா மிகவும் சாதிப்பற்று கொண்டவர். அவர் தன் …

அன்பே டயனா- விமர்சனம் Read More