மெட்ராஸ் மேட்னி- விமர்சனம்

நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் போராட்டத்தை சினிமாத்தனம் இன்றி நமக்குள் கடத்த முயற்சித்துள்ளார் இயக்குநர் கார்த்திக்கேயன் மணி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான காளிவெங்கட், பிள்ளைகள் தான் உலகம் என ஓயாது உழைத்து ஓடாக தேயும் மனிதர். அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு சரியான …

மெட்ராஸ் மேட்னி- விமர்சனம் Read More

மனிதர்கள்- விமர்சனம்

” மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்”என்றார் எழுத்தாளர் ஜி.நாகராஜன். அதை வாழ்வில் பல தருணங்களில் நாம் உணர்ந்திருப்போம். அப்படியொரு தருணத்தை இந்தப்படமும் விளக்குகிறது. திண்டுக்கல் அருகே நடக்கும் திருவிழா ஒன்றில் ஆறு நண்பர்கள் அமர்ந்து குடிக்கிறார்கள். மது உள்ளே போனால் மனசாட்சி …

மனிதர்கள்- விமர்சனம் Read More

ராஜபுத்திரன்- விமர்சனம்

தந்தை மகன் பாசத்தைச் சொல்லியிருக்கும் மற்றொரு சினிமா பிரபுவிற்கு தன் மகன் வெற்றி என்றால் உயிர். மகன் வெற்றிக்கும் தந்தை மீது அவ்வளவு பாசம். வெற்றிக்கு அநியாய வட்டிக்கு விடும் வில்லன் குருப்பால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப்பிரச்சனையில் இருந்து தந்தையும் …

ராஜபுத்திரன்- விமர்சனம் Read More

JINN-விமர்சனம்

டைட்டிலிலே கதையை வைத்துள்ள இயக்குநர் திரைக்கதையில் Fun வைத்துள்ளாரா? முகேனுக்கு ஒரு காதல் தோல்வி. அவர் மனமுடைந்து திரிகிறார். அப்போது அவர் கண்ணுக்கு முன்பொரு காலத்தில் ஒரு ஜின்-ஐ அடைத்து வைக்கப்பட்ட பெட்டி கிடைக்கிறது. அதைத் தொட்டாலே முகேனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. …

JINN-விமர்சனம் Read More

வேம்பு- விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ள வேம்பு ரசிகர்களை கவர்கிறதா? கதையின் நாயகி ஷீலாவிற்கு நமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் மீது பெருங்காதல். அதை வைத்துப் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் அந்த நினைப்பிற்கு வலு சேர்ப்பது …

வேம்பு- விமர்சனம் Read More

மையல்- விமர்சனம்

ரசிகர்களை மையல் கொள்ள வைக்கிறதா இந்த மையல்? நாயகன் சேது ஒரு ஆடு திருட்டில் ஈடுபடுகிறார். அப்போது ஊரில் தேனப்பன் ஒரு கொலை செய்கிறார். ஆடு திருடும் சேது காதல் வயப்பட்டு ஒரு வாழ்வைத் தொடர, ஒரு பக்கம் தேனப்பன் செய்த …

மையல்- விமர்சனம் Read More

ஸ்கூல்- விமர்சனம்

பாடத்தைக் கூட படமாக மாற்றுவது தான் நல்ல திரைக்கதை. இந்த ஸ்கூல் படக்குழுவினர் அதைச் செய்துள்ளனரா? பகவதி பெருமாள் பள்ளிக்கூடத்தை முதல் தரத்திற்கு மாற்ற வேண்டி ஒரு மோட்டிவேசன் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை வாசிக்கும் மாணவர்கள் நெகட்டிவ் மனநிலைக்குச் செல்கிறார்கள். …

ஸ்கூல்- விமர்சனம் Read More

நரிவேட்டை- விமர்சனம்

அப்பாவி மக்களுக்கு எதிராக அதிகாரம் நடத்தும் வேட்டையே இந்த நரிவேட்டை நாயகன் டொவொனோ தாமஸ் படித்து முடித்து பிடித்த வேலைக்காக காத்திருக்கிறார். ஊரில் முளைத்த காதலும், அது தந்த சூழலும் அவரை ரிசர்வ் படைக்கு அனுப்புகிறது. அவருக்கு அங்கு பல சவால்கள் …

நரிவேட்டை- விமர்சனம் Read More

ஆகக்கடவன- விமர்சனம்

குட்டி பட்ஜெட்டில் ஒரு கெட்டியான படம் ஒரு படத்தின் பட்ஜெட் என்பது பணத்தில் இருப்பது போல, தரத்திலும் இருக்க வேண்டும். தமிழ்சினிமாவில் கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள் தரமில்லாமல் போகிறதைப் பார்க்கிறோம். சில படங்கள் மிகுந்த பொருளாதார சங்கடங்களைச் சந்தித்து வருகின்றன. …

ஆகக்கடவன- விமர்சனம் Read More

Ace- விமர்சனம்

பர்ஸ்-ஐ அடிச்சுட்டு எஸ் ஆகுற ஹீரோவோட சிம்பிள் கதையை சற்று மெனக்கெட்டு நிறைய காமெடி லேயர்ஸைச் சேர்த்து காஸ்ட்லியாகச் சொல்லியிருக்கிறார்கள் மலேசியாவில் விஜய்சேதுபதி யோகிபாபுவிடம் தஞ்சம் அடைகிறார். யோகிபாபு வீட்டருகே ஹீரோயின் வீடு. ஹீரோயின் மீது விசே லவ்வாகிவிட, ஹீரோயினுக்கு ஒரு …

Ace- விமர்சனம் Read More