தீயவர் குலை நடுங்க- விமர்சனம்

தொடர் கொலைகளும் தொடர்ச்சியான விசாரணையும் தீயவர்களின் குலையை நடுங்க வைத்ததா? ஈகிள் அப்பார்ட்மெண்டில் தன் காதலனோடு வசித்து வருகிறார் ஆசிரியை-ஆன ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருபுறம் அர்ஜுன் முகமூடி அணிந்து தொடர்கொலைகள் செய்துவரும் மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். …

தீயவர் குலை நடுங்க- விமர்சனம் Read More

மிடில் கிளாஸ்- விமர்சனம்

முதலில் தயாரிப்பாளர்கள் தேவ் மற்றும் கே.வி துரை இருவருக்கும் வாழ்த்துகள். மிடில் கிளாஸ் என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் கிளாஸ் படத்தைத் தந்துள்ளனர் ஒரு நடுத்தர குடும்பத்தஸ்னின், குடும்பத்தஸ்ரியின் மனநிலையும் வாழ்நிலையும் அதியற்புதமாக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கத்தின் எழுத்தில் வாய்த்துள்ளது. ரைட்டராக …

மிடில் கிளாஸ்- விமர்சனம் Read More

யெல்லோ- விமர்சனம்

வானில் வண்ணங்கள் மாறுவதைப் போல வாழ்விலும் எல்லாம் மாறக்கூடியது என்பதைச் சொல்ல முயற்சித்துள்ளது யெல்லோ அம்மா, தங்கை, மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அப்பா ஆகியரோடு வாழும் நாயகி பூர்ணிமா ரவிக்கு ஒரு காதல் தோல்வி நேர்கிறது. அந்தத் தோல்வி அவரை சராசரி …

யெல்லோ- விமர்சனம் Read More

கும்கி2- விமர்சனம்

நரபலி தவறு என்ற பாடத்தை கமர்சியல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன் மலைவாழ் குடியிலுள்ள சிறுவன் தன் தாய் அன்பை பெறாதவன். அவனுக்கு அன்பும் நட்பும் கொடுக்க ஒரு யானை கிடைக்கிறது. அந்த யானையை தன் உடன்பிறப்பாகவே எண்ணுகிறான். சிறுவன் …

கும்கி2- விமர்சனம் Read More

ஆட்டோகிராஃப்- விமர்சனம்

டைரியைப் திருப்பிப் பார்ப்பது ஒரு வாழ்வை திரும்பிப் பார்ப்பது போல. கடந்தகாலத்தில் நடந்த இனிமையான நிகழ்வு மட்டுமல்ல..கடந்த காலத்தில் நடந்த துன்பியல் சம்பவங்கள் கூட நினைத்துப் பார்க்கும் போது சுகமான வலியைக் கொடுக்கும். ரசிகர்களுக்கு அப்படியொரு வலியை கடத்திய படம் சேரனின் …

ஆட்டோகிராஃப்- விமர்சனம் Read More

காந்தா- விமர்சனம்

நாயகன் இயக்குநர் ஈகோ யுத்தமும், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலையும் விசாரணையும் தான் காந்தா துல்கர் சல்மான் காந்தா என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை இயக்குவது சமுத்திரக்கனி. துல்கர் பிரபலமான ஹீரோவாக இருந்தாலும், அவரை உருவாக்கியவர் சமுத்திரக்கனி. அதனால் ஷுட்டிங் …

காந்தா- விமர்சனம் Read More

மதராஸ் மாபிஃயா கம்பெனி- விமர்சனம்

வடசென்னை தாதாவிற்கும், பெண் உதவி கமிஷ்னருக்கும் நடக்கும் ஒன் டூ ஒன் யுத்தமே இந்த மதராஸ் மாபிஃயா கம்பெனி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிங்- போல வடசென்னையில் வாழ்ந்து வருகிறார் ஆனந்த்ராஜ். அவரை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்யப் போராடுகிறார் …

மதராஸ் மாபிஃயா கம்பெனி- விமர்சனம் Read More

தாவுத்- விமர்சனம்

ஒரு சாதா டிரைவரும், இரு தாதா கேங்கும் க்ளாஸ் ஆகும் கதையே தாவூத் மும்பையில் பெரிய டான்-ஆக இருக்கும் தாவூத்திற்காக சென்னையில் இருவர் ஸ்மக்லிங் கடத்தல் செய்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு தனிப் பஞ்சாயத்தும் ஓடுகிறது. சென்னையில் மிகவும் கஷ்ட ஜீவனம் …

தாவுத்- விமர்சனம் Read More

கிறிஸ்டினா கதிர்வேலன்- விமர்சனம்

காதலை முன் வைத்து அதற்குள் ஜாதி மதம் ஆகியவற்றை தொகுத்து வந்துள்ள மற்றொரு சினிமா கும்பகோணம் மாவட்டத்தில் 2011-ல் கதை நடக்கிறது. நாயகன் கெளசிக், நாயகி பிரதிபா இருவருக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இச்சூழலில் நாயகன் கெளசிக்கின் …

கிறிஸ்டினா கதிர்வேலன்- விமர்சனம் Read More

ஆரோமலே- விமர்சனம்

ஆரோமலே என்ற சொல்லுக்கு என் அன்பே என்று அர்த்தமாம். படம் அர்த்தம் நிறைந்து எதாவது சொல்லியிருக்கிறதா? ஹீரோ கிஷன் தாஸ் பள்ளிக்கூடம் பயில்கையில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அக்காதல் தோல்வியில் முடிகிறது. அடுத்ததாக கல்லூரி பருவத்தில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அந்தக் …

ஆரோமலே- விமர்சனம் Read More