கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்

கம்யூனிசத்தை எளிதாக நமக்குள் கடத்தும் புத்தகத்தை தோழர்கள் பலரிடமும் கேட்டிருந்தேன். இந்தவருட புக்பேரில் ஒருவர் இந்த நூலைப் பரிந்துரைத்தார் முதலாளி வர்க்கத்தை வெறும் போனஸ் மற்றும் சம்பள உயர்வுக்காக மட்டுமே கம்யூனிஸ்ட் எதிர்க்கவில்லை என்பதிலிருந்து, அன்றும், இன்றும், என்றும் ஏன் கம்யூனிசம் …

கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் Read More

பாலஸ்தீன கவிதைகள்- நூல் விமர்சனம்!

கடந்த 20 நாட்களாக அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும் நூல் வாசித்து வருகிறேன். திடீரென வந்த ஒரு வேலை காரணமாக பாலஸ்தீன கவிதைகள் வாசிக்கவேண்டி வந்தது. பாலஸ்தீன வரலாறு கொஞ்சம் பரிச்சயம் என்பதால் இந்தக் கவிதைகளின் குணத்தையும் ரணத்தையும் சினத்தையும் எளிதாக …

பாலஸ்தீன கவிதைகள்- நூல் விமர்சனம்! Read More

நவீன தலித் சிறுகதைகள்- நூல் விமர்சனம்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் வன்னியரசு அவர்களை ஒரு நேர்காணல் செய்தேன். அதில் அவர், “ஒரு தலித் வலியை தலித்தால் மட்டும் தான் உணர முடியும். ஆனால் தலித் அல்லாதோர் அதை ஓரளவு உணர்ந்து பிறருக்கு வெளிப்படுத்தும் …

நவீன தலித் சிறுகதைகள்- நூல் விமர்சனம் Read More

புத்தரும் அவர் தம்மமும்- நூல் விமர்சனம்

இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு கையில் எடுத்தபிறகு இடையில் தொழில் சார்ந்து ஐந்து நூல்களை வாசிக்க வேண்டி வந்தது. அதனால் கேப்விட்டு விட்டு ஒரு மாதமாக வாசித்துச்சேர்த்தேன். 701 பக்கங்கள் கொண்ட மிக முக்கியமான நூல். ஆனால் மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு பெரும் சிரமத்தைக் …

புத்தரும் அவர் தம்மமும்- நூல் விமர்சனம் Read More

ப்ளம் கேக்- நூல் விமர்சனம்

அடர்ந்த இரவில் மலை மீது அமர்ந்து மேகங்களை காணும் போது,.மேகங்கள் கேக் வடிவமெடுத்து கிறிஸ்துமஸுக்கு தயார் ஆகிறது. ப்ளம் கேக் கவிதையில் இப்படியொரு காட்சி. ஒரு வரிக்குள் ஒரு காட்சி என நிறைய கவிதைகள் காட்சிகளின் அடர்த்தியைக் கொண்டிருந்தன /அதே கோவில் …

ப்ளம் கேக்- நூல் விமர்சனம் Read More

மானக்கேடு – நூல் விமர்சனம்!

கேப் டவுன் கல்லூரியின் பேராசிரியர் டேவிட்லூரி. 55 வயதைக் கடந்த அவருக்கு காம உணர்வு மேல் எழும் சூழல் நிகழ்கிறது. தன் மகள் வயதையொத்த மெலனி எனும் மாணவியோடு உறவு வைத்துக்கொள்கிறார். வயது முதிர்ந்தவரோடு உறவு என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும் அந்த …

மானக்கேடு – நூல் விமர்சனம்! Read More

அம்மன் நெசவு- நூல் விமர்சனம்!

முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தந்த நாவல். அடியேன் தென் மாவட்டக்காரன் என்பதால், சில குறிப்பிட்ட சாதிச்சண்டைகளை பார்த்திருக்கிறேன்! இந்த நாவலில் செட்டியார்களுக்கும் கவுண்டர்களுக்குமான மோதலின் வீரியத்தை பதைபதைப்போடு வாசித்தேன். துங்கபத்ரை நதிக்கரையில் செளடஸ்வரியை வழிபட்டு தறிநெய்து வாழ்ந்து வந்த ஒரு இனக்குழுவை …

அம்மன் நெசவு- நூல் விமர்சனம்! Read More

பணக்காரத் தந்தை ஏழைத்தந்தை- நூல் விமர்சனம்!

பொருளாதரம், சேமிப்பு, முதலீடு குறித்து மிக முக்கியபாடம் எடுக்கும் புத்தகம் இது! ஒன்பது வயதில் இரு சிறுவர்களுக்கு பெரும் பணக்காரர்கள் ஆகவேண்டும் என்ற ஆசை வருகிறது. அதிலொரு சிறுவனின் தந்தை ஏழை. மற்றொரு சிறுவனின் தந்தை ஆல்ரெடி பணக்காரர். இருவருக்கும் பணக்கார …

பணக்காரத் தந்தை ஏழைத்தந்தை- நூல் விமர்சனம்! Read More

வீட்டுச் சொந்தக்காரி- நூல் விமர்சனம்

தஸ்தயெவ்ஸ்கி கொடுத்துச்சென்ற இன்னொரு மாஸ்டர் பீஸ்! “பெண்களோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்த மாதிரி மட்டுமே பேச வேண்டும்” என்கிறார் கதையில் வரும் முதியவரான மூரின். மூரின் ஒரு மந்திரவாதி எனவும் தந்திரக்காரர், வசியக்காரர் எனவும் அறிய முடிகிறது. …

வீட்டுச் சொந்தக்காரி- நூல் விமர்சனம் Read More

சே குவேரா வேண்டும் விடுதலை!

க்யூபா எனும் அற்புதத்தீவை காண்கிறார் கொலம்பஸ். உடனே ஸ்பெயின் மகாராணிக்கு தந்தி அடிக்கிறார். ஸ்பெயின் கியூபாவை வளைக்கத் துவங்குகிறது. அதிகாரத்திற்கு இணங்க மறுத்த பூர்வீக பழங்குடியின கியூபர்களை கொன்று குவிக்கிறார்கள். 1511 முதல் கியூபாவில் ஸ்பெயினின் ஆதிக்கம் துவங்குகிறது. அதன்பின் லத்தீன் …

சே குவேரா வேண்டும் விடுதலை! Read More