ஒற்றன்/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை
சர்வதேச எழுத்தாளர்கள் சந்திப்பிற்காக அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகம் எழுத்தாளர் அசோகமித்திரனை அழைக்கிறது. அவ்வழைப்பின் பெயரில் அங்கு செல்லும் அசோகமித்திரனுக்கு கிட்டிய அனுபவங்கள் தான் ஒற்றன் என்ற நாவலாக முகிழ்த்துள்ளது தன்னோடு அறையில் தங்கியுள்ள சக எழுத்தாளர் பூண்டு காதலர். அசோகமித்திரனுக்கு அந்த …
ஒற்றன்/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை Read More