“திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட புதுவை முதல்வர்!

ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான …

“திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட புதுவை முதல்வர்! Read More

மேட் இன் கொரியா- விமர்சனம்

எளிய பெண்ணின் பெரிய கனவு! நிலச்சரிவு ஏற்படும் மலை கிராமத்தில் வாழ்கிறார் பிரியங்கா மோகன். அப்பா அம்மாவிற்கு ஒரே மகள் அவர். அவரின் பெரிய ஆசை கொரியா செல்லவேண்டும் என்பது. அதற்கான முயற்சியில் அவர் இறங்கும் போது அவருக்கு வீட்டில் கல்யாண …

மேட் இன் கொரியா- விமர்சனம் Read More

கொலைச்சேவல்- விமர்சனம்

மீண்டும் ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட ஆவணமாக ஒருபடம் நிறைசூலி தெய்வம் என்ற தெய்வத்திற்கு சேவல் பலியிட்டு படையல் கொடுக்க வருகிறார்கள் கலையரசன் குடும்பத்தினர். தனது 9 மாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு கலையரசனும் வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடியை கொல்லத்துடிக்கிறது …

கொலைச்சேவல்- விமர்சனம் Read More

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்!

ஒரு வண்டு தேன்குடித்த பின் இளைப்பாறும் நிம்மதியையும், ஒரு காதலன் விஷம் குடித்து உயிர்விடும் துயரையும் ஒருசேர அனுபவிக்க முடியும் பிரான்சிஸ் கிருபா கவிதைகளில். பேருந்தில் செல்லும் எல்லா மனிதர்களும் இறந்து பூ பெட்டி ஒன்று உதிர்ந்து கிடக்கும் காட்சி ஒரு …

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்! Read More

கொரில்லா- நூல் விமர்சனம்

மூன்று பாகங்களாக விரியும் இந்த நாவல் பாசிசம் எங்கிருந்தாலும் ஒழிக என்ற கோசத்தை எழுப்புகிறது. இவற்றை நேரடியாகச் சுட்டாமல் போகிற போக்கில் நமக்குள் இக்கருத்தை ஏற்றுகிறது. ரொக்கிராஜ் என்பவனை இந்திய அமைதிப்படை “இயக்கத்தவன் எனப் பிடித்துக்கொள்கிறது” அவர்களிடம் இருந்து மீண்ட ரொக்கிராஜை …

கொரில்லா- நூல் விமர்சனம் Read More

சத்யஜித் ரே சில பதிவுகள்- நூல் விமர்சனம்!

“சில நேரங்களில் குறைந்தபட்ச வழிகாட்டுதலுடன் ஒரு நடிகர் நான் விரும்புவதைச் சரியாக எனக்கு வழங்குகிறார். சில நேரங்களில் நான் நடிகரை கிட்டத்தட்ட ஒரு கைப்பாவையாகப் பயன்படுத்தி, ஒரு துல்லியமான முறையை திணிக்க முயற்சிக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுடன் நான் தவிர்க்க முடியாத வகையில் …

சத்யஜித் ரே சில பதிவுகள்- நூல் விமர்சனம்! Read More

பொண்டாட்டி- நூல் விமர்சனம்

😎 நாவலைப் பத்தி எழுதுமுன்ன நாவல் வாசிக்கும் போது நடந்த சம்பவத்தைப் பத்தி எழுதணும் ஒரு புரொடக்சன் ஆபிஸ் போயிருந்தேன். டைரக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய சூழல். கால் மணி நேரத்துக்கு மேல் டைம் கிடைத்தால் உடனே புத்தகத்தை …

பொண்டாட்டி- நூல் விமர்சனம் Read More

கருக்கு- நூல் விமர்சனம்

“டீக்கு டீ குடிச்சிறலாம்டே..வாழ்வுக்கு வாழ்வு வாழ மிடியாது”ம்பாரு செத்துப்போன வேம்புகாளி மாமா. கருக்கு நாவல்ல பாமா ஒரு வாழ்க்கைய வாழ நினைச்சிருக்காவ. வாழ்க்க வேற ஒன்ன விதிச்சி வச்சிருக்கு. ஊரு தீண்டாத பறக்குடில பெறந்து, ஒரு வா கஞ்சிக்கு அம்பாயப்பட்டு, ஒதுக்குத …

கருக்கு- நூல் விமர்சனம் Read More

வெஞ்சென்ஸ்- விமர்சனம்

எளிய குடும்ப பின்னணி கொண்ட ஒருபெண் படித்து அதிகாரத்திற்கு வந்தபின்பு நடக்கும் அரசியல் ஆட்டம் தான் இந்தப்படம் 2042-ல் படம் துவங்குகிறது. அங்கிருந்து கட் செய்து 1985-க்கு கதை செல்கிறது. 10Th படிக்கிறார் சிறுவயது நாயகி அபர்ணதி. புகழ்போதையாலே கஷ்டப்பட்டு படித்து …

வெஞ்சென்ஸ்- விமர்சனம் Read More

‘Youth’ படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR!

பாடகர் – இசைக்கலைஞர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ‘யூத் – Youth’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR …

‘Youth’ படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR! Read More