மை லார்ட்- விமர்சனம்

திரைமொழி வழியாய் ஒலித்துள்ள ராஜுமுருகனின் இன்னொரு கம்பீரக்குரல் இந்த மை லார்ட் வாடிய பயிரை கண்டதும் வாடும் எளிய கோவில்பட்டி ஹீரோ சசிகுமார். அவரின் மனைவியான சைத்ராவிற்கு வாழ்வில் ஒரு ரேஷன்கார்ட் வாங்க வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறுவற்குள் …

மை லார்ட்- விமர்சனம் Read More

ரெட்லேபில்- விமர்சனம்

அதிகாரத்திற்கு எதிராக எழுப்பப்படும் இளைஞனின் குரல் இந்த ரெட்லேபில். ஒரு சாதா கதையில் ஸ்பெசல் சாதாவாக ஒரு விசயத்தைச் சேர்த்துள்ளனர் நாயகன் லெனின் கல்லூரி மாணவர். அவர் கல்லூரியில் நடக்கும் அட்டூழியங்களை காலேஜ் தேர்தலில் வென்று சரிசெய்ய நினைக்கிறார். அவருக்கு எதிரணியில் …

ரெட்லேபில்- விமர்சனம் Read More

வித்லவ்- விமர்சனம்

“லவ் பண்ற ரெண்டுபேரு அவங்க ரெண்டுபேரோட எக்ஸ்களை மீட் பண்ண போனா என்னாகும்?” அட க்யூட்ல! ஹீரோ அபிஷன் ஜீவந்த் 96 ராம் பிறந்த காலத்தில் பிறக்கவில்லை என்றாலும் ராம்போல மனம் வாய்க்கப்பெற்றவராக இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படுத்திய …

வித்லவ்- விமர்சனம் Read More

லாக்டவுன்- விமர்சனம்

2020 லாக்டவுன் காலத்தில் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணுக்கு நடக்கும் அசம்பாவிதமும் தீர்வும் தான் படத்தின் ஒன்லைன் நாயகி அனுபமா பரமேஸ்வரன் குடும்பச் சூழல் காரணமாக வேலை பெற்றே ஆக வேண்டும் என்று வேலை தேடி அலைகிறார். அப்படியான சந்தர்ப்பம் ஒன்றில் …

லாக்டவுன்- விமர்சனம் Read More

கருப்பு பல்சர்- விமர்சனம்

பல்சர் பைக்கிலுள்ள அமானுஷ்யத்தை வைத்து காமெடி ரைட்-க்கு முயற்சித்துள்ளார் இயக்குநர் முரளி க்ரிஷ் ஹீரோ தினேஷ் ஒரு குட்டி எக்ஸல் பைக்கில் ஆரோ வாட்டர் மிஷின் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஹீரோயினோடு அவருக்கு ஒரு காதல் போன் பேச்சு …

கருப்பு பல்சர்- விமர்சனம் Read More

காந்தி டாக்ஸ்- விமர்சனம்

உலகிலே ஆகச்சிறந்த மொழி மெளனம். அந்த மொழியால் மட்டும் தான் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளாலும் பேச முடியும். ஆக தமிழில் நீண்ட காலத்திற்குப் பின் நடிகர்கள் யாரும் வசனமே பேசாத ஒரு மெளன படம் வெளியாகியுள்ளது நாயகன் விஜய்சேதுபதி மும்பையிலுள்ள வறுமை …

காந்தி டாக்ஸ்- விமர்சனம் Read More

க்ராணி- விமர்சனம்

நெஞ்சை பதற வைக்கும் ஒரு ஹாரர் திரில்லரை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் விஜயகுமரன் “வாழ்வில் மாறா இளமை பெற வேண்டுமானால் 100 ஆண்டுக்கொரு முறை பூக்கும் ஒரு பூவையும், அதனோடு இணைத்து மூன்று குழந்தைகளின் இதயத்தையும் திங்க வேண்டும்” என்ற குறிப்பு …

க்ராணி- விமர்சனம் Read More

மெல்லிசை- விமர்சனம்

மென் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் நல்லிசை இந்த மெல்லிசை கதையின் நாயகன் கிஷோரின் மகன் மகள் ஆகியோரின் பாயிண்ட் ஆப் வ்யூவிலிருந்து துவங்குகிறது கதை. P.T வாத்தியாராக இருக்கும் கிஷோர் மனைவி மகன் மற்றும் மகளோடு அன்பு நிறைந்த வாழ்வு வாழ்ந்து …

மெல்லிசை- விமர்சனம் Read More

வங்காள விரிகுடா- விமர்சனம்

தூத்துக்குடி அண்ணாச்சி.. திரைக்கதை என்னாச்சி? அப்டி கேட்குற மாதிரி தூத்துக்குடி அண்ணாச்சியான குகன் சக்கரவர்த்தியார் வங்காள விரிகுடா படத்தை எடுத்துள்ளார். But முதல்லே ஒரு விசயத்தைச் சொல்லிடுறோம்.. படம் உங்களை ஸ்பூப் மூவி ரேஞ்சில் ரசிக்க வைக்கும் கதை? ஆங் ஆமால்ல! …

வங்காள விரிகுடா- விமர்சனம் Read More

திரெளபதி 2- விமர்சனம்

திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஹோய்சாள ஆட்சியை நிறுவி வாழ்ந்தவர் வல்லாள மகாராஜா. அவரின் வாழ்க்கை வரலாற்றை புனைவு கலந்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி. வல்லாள மகாராஜாவாக வருகிறார் நட்டி. அவரின் ஆட்சியில் சுல்தான்கள் வந்து டார்ச்சர் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் …

திரெளபதி 2- விமர்சனம் Read More