‘வேம்பு’ பட ஒளிப்பதிவாளர் குமரனை பாராட்டி பேசிவரும் தம்பி ராமையா!

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள படம் ‘வேம்பு’ மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். …

‘வேம்பு’ பட ஒளிப்பதிவாளர் குமரனை பாராட்டி பேசிவரும் தம்பி ராமையா! Read More

ராஜபுத்திரன்- விமர்சனம்

தந்தை மகன் பாசத்தைச் சொல்லியிருக்கும் மற்றொரு சினிமா பிரபுவிற்கு தன் மகன் வெற்றி என்றால் உயிர். மகன் வெற்றிக்கும் தந்தை மீது அவ்வளவு பாசம். வெற்றிக்கு அநியாய வட்டிக்கு விடும் வில்லன் குருப்பால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப்பிரச்சனையில் இருந்து தந்தையும் …

ராஜபுத்திரன்- விமர்சனம் Read More

JINN-விமர்சனம்

டைட்டிலிலே கதையை வைத்துள்ள இயக்குநர் திரைக்கதையில் Fun வைத்துள்ளாரா? முகேனுக்கு ஒரு காதல் தோல்வி. அவர் மனமுடைந்து திரிகிறார். அப்போது அவர் கண்ணுக்கு முன்பொரு காலத்தில் ஒரு ஜின்-ஐ அடைத்து வைக்கப்பட்ட பெட்டி கிடைக்கிறது. அதைத் தொட்டாலே முகேனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. …

JINN-விமர்சனம் Read More

பிரபு வெற்றியின் ரீ-என்ட்ரி இந்த ராஜபுத்திரன்

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் …

பிரபு வெற்றியின் ரீ-என்ட்ரி இந்த ராஜபுத்திரன் Read More

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பிரஸ்மீட்!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’.வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் …

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பிரஸ்மீட்! Read More

திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்”!

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் …

திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்”! Read More

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் …

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! Read More

ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய படம் !

இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் …

ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய படம் ! Read More

வேம்பு- விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ள வேம்பு ரசிகர்களை கவர்கிறதா? கதையின் நாயகி ஷீலாவிற்கு நமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் மீது பெருங்காதல். அதை வைத்துப் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் அந்த நினைப்பிற்கு வலு சேர்ப்பது …

வேம்பு- விமர்சனம் Read More

உத்தரப்பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம் !

உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான …

உத்தரப்பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம் ! Read More