நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் போஸ்டர்!

‘கார்த்திகேயா 2’ படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான ‘சுயம்பு’ இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் …

நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் போஸ்டர்! Read More

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட …

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு! Read More

மனிதர்கள்- விமர்சனம்

” மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்”என்றார் எழுத்தாளர் ஜி.நாகராஜன். அதை வாழ்வில் பல தருணங்களில் நாம் உணர்ந்திருப்போம். அப்படியொரு தருணத்தை இந்தப்படமும் விளக்குகிறது. திண்டுக்கல் அருகே நடக்கும் திருவிழா ஒன்றில் ஆறு நண்பர்கள் அமர்ந்து குடிக்கிறார்கள். மது உள்ளே போனால் மனசாட்சி …

மனிதர்கள்- விமர்சனம் Read More

சையாரா திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய். ஆர். எஃப்) உலகமெங்கும் வெளியிடும் மோஹித் சூரி இயக்கத்தில் உருவான சையாரா திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் சூரி இருவரும் மீண்டும் ஒன்றிணைவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு …

சையாரா திரைப்படத்தின் டீசர் வெளியீடு! Read More

சீமான் வருகையால் அதிர்ந்த ஆடியோ விழா

படையாண்ட மாவீரா படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று சீமானின் வருகையால் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு …

சீமான் வருகையால் அதிர்ந்த ஆடியோ விழா Read More

என் அப்பாவின் கடைசி ஆசை இது – ஆசிஷ் உருக்கம்!

நேற்று சர்வதேச எவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் …

என் அப்பாவின் கடைசி ஆசை இது – ஆசிஷ் உருக்கம்! Read More

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்!

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக …

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! Read More

‘டெவிலன்’ மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சீகர் ராஜ்குமார்!

ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, …

‘டெவிலன்’ மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சீகர் ராஜ்குமார்! Read More

பிரம்மாண்டமாக துவங்கியுள்ள ‘இராமாயணா’ படப்பிடிப்பு!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான ‘இராமாயணா’ படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கைகோர்த்துள்ளார்கள். நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, …

பிரம்மாண்டமாக துவங்கியுள்ள ‘இராமாயணா’ படப்பிடிப்பு! Read More

ஜோதி இனி பிரகாசமாக இருக்கும் – இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்;

“பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா …

ஜோதி இனி பிரகாசமாக இருக்கும் – இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்; Read More