காந்தாரா சேப்டர் 1 படைத்த சாதனை

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் …

காந்தாரா சேப்டர் 1 படைத்த சாதனை Read More

தமிழாற்றுப்படை- நூல் விமர்சனம்

அப்பர் கம்பன் ஆகியோர் பற்றிய கட்டுரையில் நாத்திக பிறழ்வோ, ஆண்டாளைப் பேசுகையில் கலகச் செயலோ, பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் பற்றிய கட்டுரைகளில் கழகச் சார்போ எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க இவர்களால் தமிழ்மொழி மேம்பட்டதை மட்டும் மிகையின்றி சொல்லி அசத்தி …

தமிழாற்றுப்படை- நூல் விமர்சனம் Read More

பராசக்தி- விமர்சனம்

தீ பரவட்டும் என்ற வார்த்தையை சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணி நிஜமாக்கியுள்ளது. நிச்சயமாக இது தீ தெறிக்கும் வெற்றி தான் 1958- காலகட்டம் மற்றும் 63 காலகட்டத்தில் தமிழகத்தில் பற்றியெறிந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றித் தான் கதையை பின்னியுள்ளனர். படத்தின் …

பராசக்தி- விமர்சனம் Read More

இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி -நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், …

இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி -நடிகர் சிவகார்த்திகேயன்! Read More

ஆஸ்கருக்குள் நுழைந்த தமிழ்படமான கெவி!

இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) நாமினேஷன் புராசெஸில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்கும் ‘கெவி’ இனி வெளியாக இருக்கும் பல சின்ன …

ஆஸ்கருக்குள் நுழைந்த தமிழ்படமான கெவி! Read More

விளம்பர படத்தை படமாக்கிய அல்லு அர்ஜுன்!

அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது. …

விளம்பர படத்தை படமாக்கிய அல்லு அர்ஜுன்! Read More

தி ராஜாசாப்- விமர்சனம்

பிரபாஸ் நடித்த பேய்& சாமி படம் தான் இந்த ராஜாசாப். ஆக லாஜிக் பார்க்காதீக சஞ்சத் தத் ஹீரோ பிரபாஸோட தாத்தா..அந்தத் தாத்தா தொலைஞ்சி போயிடுறார். அதனால பாட்டி கலக்கம் அடைஞ்சி மறதி நோயால் வாடுறாங்க. பாட்டி நோயைத் தீர்க்க தாத்தாவைத் …

தி ராஜாசாப்- விமர்சனம் Read More

நிலம்- நூல் விமர்சனம்

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கலை நேர்த்தியை எந்த விமர்கசரும் பார்க்காத கோணத்தில் பார்க்கும் பவாவின் கட்டுரை சினிமாக்காதலர்கள் தவறவிடக்கூடாதவை தன் தந்தை விட்ட நிலத்தை பவா குடும்பம் தொட்ட கதை பெரு உழைப்பின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கோவில்பட்டி சென்று …

நிலம்- நூல் விமர்சனம் Read More

ஊழியின் தினங்கள்- நூல் விமர்சனம்

2015 டிசம்பரில் சென்னையை சுத்தம் செய்வதாய் நினைத்து சுத்தமா செய்ய வந்த பெருமழையின் துயர நினைவுகள் கொண்ட கவிதை தொகுப்பு இது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சோத்துக்கு வழியில்லாமல், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் பொழக்க முடியுமா? என்ற பயத்தோடு கழிந்த …

ஊழியின் தினங்கள்- நூல் விமர்சனம் Read More

மருதகாசி திரையிசைப் பாடல்கள்- நூல் விமர்சனம்

சம்பூர்ண ராமாயணம் என்ற படம். K.V.மகாதேவன் இசை. அப்படத்தின் ஒருபாடலின் சரணத்தில், “கை வண்ணம் தன்னை நான் அங்கு கண்டேன் கால் வண்ணம் தன்னை நான் இங்கு கண்டேன் மை வண்ண எழில் மேனி மலர்க்கண்ணா- நீ வாழி நீடூழி” இந்த …

மருதகாசி திரையிசைப் பாடல்கள்- நூல் விமர்சனம் Read More