முதல்வருக்கு நன்றி தெரிவித்த AVM குடும்பத்தார்!

2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, திரு. எம். சரவணன் அவர்களின் திரு உருவப் …

முதல்வருக்கு நன்றி தெரிவித்த AVM குடும்பத்தார்! Read More

பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும்”

இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் …

பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும்” Read More

பராசக்தி குறித்த மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா!

வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் …

பராசக்தி குறித்த மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா! Read More

பராசக்தி படமல்ல பொக்கிஷம்- ரவி மோகன்!*

வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று …

பராசக்தி படமல்ல பொக்கிஷம்- ரவி மோகன்!* Read More

50-வது வருடத்தில் பாக்யராஜ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்!

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K …

50-வது வருடத்தில் பாக்யராஜ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்! Read More

ரெயினிஸ் ஐயர் தெரு- நூல்.விமர்சனம்!

உணர்ச்சிக் குளத்துல கல்லக் கொண்டு எறிஞ்சிட்டா அங்குன தேங்கி கிடக்க கண்ணீர் துளிவ பூராம் ஒன்னுக்கொன்னு பேசிக்கிடும். அப்படிப் பேசும் போது மனசை லேசா ஆசாப்ளேடை வச்சி சுரண்டுன மாதியும், அதே இடத்தில சப்பாத்திக் கள்ளிப் பூவ வச்சி தடவுன மாதியும் …

ரெயினிஸ் ஐயர் தெரு- நூல்.விமர்சனம்! Read More

பகவத் கீதை- நூல் விமர்சனம்

எதுக்கும் அலட்டிக்காத மனசை கைப்பத்தணும்னா வாழ்க்கையில நிறைய மல்லுக்கட்ட சமாளிச்சவனா இருக்கணும். அப்படி சமாளிச்சி, அனுபவங்களை அள்ளி அந்த மனசை எட்டிப்பிடிக்குமுன்ன வயசும் எட்டப்போயிரும். வயசு இருக்கும் போதே மனசை லேசா மாத்துற வித்தையத் தான் கீதை சொல்லித்தருது. அந்தக் கீதையை …

பகவத் கீதை- நூல் விமர்சனம் Read More

‘ஹால்’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையிடல் மறுப்பு!

தமிழ்நாட்டில் மலையாள திரைப்படமான ‘ஹால் (Haal)’-க்கு திட்டமிட்ட முறையில் திரையிடல்கள் மறுக்கப்பட்டதாக, PVR Cinemas – தமிழ்நாடு நிர்வாகம் மீது அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்துள்ளவர், தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும், CCKTDFD அமைப்பின் செயலில் உள்ள …

‘ஹால்’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையிடல் மறுப்பு! Read More

‘டாக்ஸிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான …

‘டாக்ஸிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

பராசக்தி குறித்து அதர்வா தந்த மாஸ் அப்டேட்!

வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். …

பராசக்தி குறித்து அதர்வா தந்த மாஸ் அப்டேட்! Read More