அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இணையும் புதியபடம்!

இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் …

அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இணையும் புதியபடம்! Read More

ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!

சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க தென்னிந்திய …

ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்! Read More

ஜப்பானில் அசத்தவிருக்கும் ‘புஷ்பா2: தி ரூல்’

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் …

ஜப்பானில் அசத்தவிருக்கும் ‘புஷ்பா2: தி ரூல்’ Read More

மெளனம் சரணம் – நூல் விமர்சனம்

எழுத்தின் வழி நிகழ்வைச் சொல்வது வேறு. அந்நிகழ்விற்கு நம்மை அழைத்துச் செல்வது வேறு. அண்ணன் அதிஷா நிகழ்வுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறவர். விகடனில் அவர் எழுதிய ‘சொல் அல்ல செயல்’ , சர்வைவா ஆகிய இரண்டு தொடர்களை வாசித்திருக்கிறேன். சொல் அல்ல …

மெளனம் சரணம் – நூல் விமர்சனம் Read More

தவளைக்கல் சிறுமி- நூல் விமர்சனம்

செவிக்கு இதமூட்டி, மனதுக்கு அழகூட்டிய கவிதைகள் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள் பொம்முவிற்கு எழுதியுள்ள வரிகளில் மனம் மையல் கொண்டது. “அந்தரத்தில் விதைத்த விதை ஆகாசமாய் செழித்ததடி குட்டி என் செல்லம்” என்றெழுதும் மனம் வாய்க்கப் பெற்றிருக்கிறார் கார்த்திக் நேத்தா. கவிஞனாய் வாழ்வது …

தவளைக்கல் சிறுமி- நூல் விமர்சனம் Read More

நான் நிறையபேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்- கார்த்தி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி …

நான் நிறையபேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்- கார்த்தி Read More

திரெளபதி2 நிகழ்வின் அதிரடி அப்டேட்!

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ …

திரெளபதி2 நிகழ்வின் அதிரடி அப்டேட்! Read More

சடுகுடு சண்டியன்கள்- நூல் விமர்சனம்

“வெளிநாட்டுக்குப் போனா நெறயா அள்ளிறலாம்”னு ஒரு எண்ணத்துல வீடே சேர்ந்து சங்கரனை அனுப்பி வைக்கி. புதுசா கல்யாணம் முடிஞ்ச சங்கரன் ராவும் பகலும் பொண்டாட்டி சேலையை உருவுறதையே வேலையா வச்சிருக்கான். ஒரு கட்டத்துல தோலுல ஒட்டிருக்க அட்டயப்பிரிக்க மாதி பொண்டாட்டியை விட்டு …

சடுகுடு சண்டியன்கள்- நூல் விமர்சனம் Read More

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைவர் தம்பி தலைமையில்’ விழா!

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் …

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைவர் தம்பி தலைமையில்’ விழா! Read More

ரெயின்ட்ராப்ஸ் ‘கிராமிய கலை விழா 2026!

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சார்பில், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் VGP ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட் ஆகியோருடன் இணைந்து, ரெயின்ட்ராப்ஸ் கிராமிய கலை விழா நிகழ்ச்சி, VGP ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட்யில் உள்ள வள்ளுவர் கார்டன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. …

ரெயின்ட்ராப்ஸ் ‘கிராமிய கலை விழா 2026! Read More