‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

நடிகரும், இயக்குநருமான பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது. பசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்ஸ் (Basil Joseph Entertainments) மற்றும் டாக்டர் அனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் …

‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு! Read More

டியூட்- விமர்சனம்

ஜென்ஸி ஜெனரேசனை குறி வைத்து ஏவப்பட்ட ஹார்ட்டீன் தான் இந்த டியூட் “என்ற காதலி ஒன்ற மனைவி ஆகலாம். பட்சே ஒன்ற மனைவி என்ற காதலி ஆக முடியாது” என்ற பாக்கியராஜ் பட டயலாக்கை சற்று மாற்றிப்போட்டால் அதுதான் டியூட் படத்தின் …

டியூட்- விமர்சனம் Read More

கேம் ஆப் லோன்ஸ்- விமர்சனம்

ஆன்லைன் கடனால் ஏற்படும் அவதியைச் சொல்லும் படம் ஹீரோ நிவாஸ் ஆதித்தன் கொடும் கொரோனா காலத்தில் வேலையை இழக்கிறார். அதனால் ஆன்லைனில் சூதாடுகிறார். சூதாட்டம் அவரை உள்ளே இழுக்கிறது. சூதாட்டத்திற்காக ஆன்லைனில் கடனை வாங்குகிறார். கடன் கொடுத்த ஆன்லைனார்கள் நிவாஸ் ஆதித்தன் …

கேம் ஆப் லோன்ஸ்- விமர்சனம் Read More

பைசன்- விமர்சனம்

1995 கால கட்டங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரு சாதிப் புள்ளிகளுக்குள் நடந்த மோதல் தான் படத்தின் மையப்புள்ளி. அந்த மோதல் கொடுந்தீயாய் பரவி நின்ற காலத்தில் அங்கிருந்து ஒரு கபடி வீரன் சாதி தாண்டி சாதிக்கத் துடிப்பதே பைசன் ஒடுக்கப்பட்ட இனத்தைச் …

பைசன்- விமர்சனம் Read More

மெளனி படைப்புகள்- நூல் விமர்சனம்

மிகமிக கடினமான பாதை மெளனி படைப்புகளை நெருங்கும் பாதை. கதைக்குள் நாம் பிரவேசிக்க நிறைய சொல் தடைகளைத் தாண்ட வேண்டும். அவர் தம் சொல்லாட்சிக்குள் செல்வதற்கே ஒரு நேரம் பிடிக்கிறது. ஆனால் சிரமேற்கொண்டு அவரின் எழுத்து நடைக்குள் சென்றபின் அற்புதம் கிடைக்கிறது. …

மெளனி படைப்புகள்- நூல் விமர்சனம் Read More

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படம்!

பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொலியாக வெளியிடப்பட்டிருக்கிறது. ‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கென் …

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படம்! Read More

“சம்பராலா ஏடிகட்டு “படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

பான் இந்திய அளவில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)” படத்தின் “அசுர ஆகமனா” (Asura Aagamana)எனும் சிறப்பு முன்னோட்டம், மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் பிறந்தநாளை (புதன்கிழமை, அக்டோபர் 15) முன்னிட்டு வெளியிடப்பட்டது. சாய் துர்கா …

“சம்பராலா ஏடிகட்டு “படத்தின் முன்னோட்டம் வெளியீடு! Read More

அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் “மெஸன்ஜர்”!

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா …

அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் “மெஸன்ஜர்”! Read More

டீசல் படம் பற்றிய முக்கிய தகவல் கொடுத்த தயாரிப்பாளர்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டீசல்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவு அதிகரித்திருக்கும் நிலையில், நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸில் படம் ஹிட் ஆகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு …

டீசல் படம் பற்றிய முக்கிய தகவல் கொடுத்த தயாரிப்பாளர் Read More

டீசல்- விமர்சனம்

1979-ஆம் ஆண்டு வடசென்னை மீனவர்களின் வாழ்வாதரத்தை தடுக்கும் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. அந்த திட்டம் என்னன்னா கடற்கரை ஓரமாக குருடாயில் பைப் வைக்கும் திட்டம். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியவில்லை. ஹ்ரிஷ் கல்யாணின் வளர்ப்பு …

டீசல்- விமர்சனம் Read More