நிர்வாகம் பொறுப்பல்ல- விமர்சனம்

“ஒருத்தங்களை ஏமாத்தணும்னா அவங்க ஆசையை தூண்டணும்” என்ற சதுரங்கவேட்டை படத்தின் புகழ்பெற்ற வசனம் தான் படத்தின் ஒன்லைன் ஹீரோ கார்த்திஸ்வரன், ஆதவன் உள்ளிட்ட தன் நால்வர் அணியோடு மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்து வருகிறார். எப்படியான ஏமாற்றுன்னா… வீடியோ காலில் நிர்வாணத்தை …

நிர்வாகம் பொறுப்பல்ல- விமர்சனம் Read More

குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்!

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை… அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்… கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் …

குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்! Read More

பிரம்மாண்டமாக உருவாகும் நாகபந்தம் கிளைமேக்ஸ்!

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் …

பிரம்மாண்டமாக உருவாகும் நாகபந்தம் கிளைமேக்ஸ்! Read More

அங்கம்மாள் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் …

அங்கம்மாள் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும்! Read More

மனோவியல் திரில்லர் ஸ்டீபன் டிசம்பர் 5ல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் …

மனோவியல் திரில்லர் ஸ்டீபன் டிசம்பர் 5ல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது Read More

வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநரான ஷாம்

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய …

வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநரான ஷாம் Read More

புத்த மடாலயங்களில் நடைபெற்ற 99/66 படப்பிடிப்பு

தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” படத்திற்காக 99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி …

புத்த மடாலயங்களில் நடைபெற்ற 99/66 படப்பிடிப்பு Read More

நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து …

நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார் Read More

உணர்வும் உருவமும்- நூல் விமர்சனம்

இந்தத் தொகுப்பு ரேவதி என்ற திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கைகளின் நிஜங்களைப் பேசியிருக்கும் தொகுப்பு. திருநங்கைகளின் உடல்தேவை, உணவுத்தேவை, பணத்தேவை, அவர்களின் அன்றாடங்கள், கடைகளில் காசு பிரிக்கும் முறைகள் பற்றி நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் பலவற்றையும் அடித்து நொறுக்குறது அவர்கள் இந்த …

உணர்வும் உருவமும்- நூல் விமர்சனம் Read More

கதவைத் திற காற்று வரட்டும்- நூல் விமர்சனம்

தலைவன் Full form-ல இருக்கும் போது எழுதிய புத்தகம். வரிக்கு வரி சும்மா தத்துவமும் ஆன்மிகமும் அள்ளுது. 8 வருடத்திற்கு முன்னாடி சேமிப்புக்கு வந்த புத்தகம் இப்பதான் கையில கிடைச்சிது😍😍 புத்தகம் என்ன சொல்லுது? விருப்பங்களை சேமிக்க சேமிக்க அது வெறியாக …

கதவைத் திற காற்று வரட்டும்- நூல் விமர்சனம் Read More