AGS ,சக்ரா இயக்குநர் ஜெய் புதியபடம்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை …

AGS ,சக்ரா இயக்குநர் ஜெய் புதியபடம்! Read More

நான் மலையாளப்படங்களை விரும்பிப் பார்ப்பேன்- கருணாஸ்

சஜீவ் பழூர் எழுதிய இயக்கி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள என்னவிலை என்ற படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் கருணாஸ் பேசுகையில், “கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் …

நான் மலையாளப்படங்களை விரும்பிப் பார்ப்பேன்- கருணாஸ் Read More

Wild tamilnadu- ஆவணப்படம் விமர்சனம்

“நீரின்றி அமையாது உலகு என்றால் காடின்றி பொழியாது நீர்” எனலாம். நம் நாட்டின் வளமும் வாழ்வும் காட்டின் வளத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நமது காட்டின் அளவும் அழகும் என்னென்ன என்பதையும், அங்கு வாழும் மிருகங்கள் பறவைகளின் வாழ்வையும் அச்சு அசலாக காட்டி ஒரு …

Wild tamilnadu- ஆவணப்படம் விமர்சனம் Read More

வதந்தி2 தந்த அங்கீகாரம்! அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 …

வதந்தி2 தந்த அங்கீகாரம்! அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி Read More

ஸ்ருதி ஹாசன் கையிலெடுத்துள்ள சட்டப் போராட்டம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட …

ஸ்ருதி ஹாசன் கையிலெடுத்துள்ள சட்டப் போராட்டம்! Read More

ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி- ஹாய் பட டீம்

சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபடம் ஹாய். கவின் நயன்தாரா காம்போவில் வெளியான இப்படத்தில் பிரபு ராதிகா பாக்கியராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் லலித்குமாரோடு இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது நயன்தாராவின் …

ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி- ஹாய் பட டீம் Read More

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதியபடம்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். இப்படத்தை கட்டப்பாவ காணோம் பட இயக்குனர் மணிசியோன் …

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதியபடம்! Read More

கமலிடம் முக்கிய விசயங்களைப் பகிர்ந்துகொண்ட ரைட்டர் யூனியன் மெம்பர்ஸ்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் …

கமலிடம் முக்கிய விசயங்களைப் பகிர்ந்துகொண்ட ரைட்டர் யூனியன் மெம்பர்ஸ்! Read More

மொத ராத்திரி வெற்றிவிழாவில் உருகிய ஹீரோ

இந்த வருடத்தின் நிஜமான வெற்றிப்பட வரிசையில் மொத ராத்திரி படமும் இணைந்துள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை நேற்று படக்குழு கொண்டாடியது. விழாவில் படத்தின் நாயகன் ரிஷிகாந்த் பேசும்போது, ” உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் …

மொத ராத்திரி வெற்றிவிழாவில் உருகிய ஹீரோ Read More

பெத்லஹேம் குடும்ப யூனிட்டிற்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது …

பெத்லஹேம் குடும்ப யூனிட்டிற்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்! Read More