உருட்டு உருட்டு- விமர்சனம்

இந்தப் படத்தின் தலைப்பிலே ஆடியன்ஸுக்கு ஒரு குழு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் முருங்கை என்ற பேர்ல ஒரு கிராமம் இருக்கு. அந்தக்கிராமத்துல ரெண்டு கேங் இருக்கு. ரெண்டு கேங்கிற்கும் வெட்டியா சுத்துறதே வேலையா இருக்கு. இதில் ஒரு கேங்கிற்கு லீட் …

உருட்டு உருட்டு- விமர்சனம் Read More

எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கும் ‘தணல்’ – இயக்குநர் ரவீந்திர மாதவா!

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் …

எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கும் ‘தணல்’ – இயக்குநர் ரவீந்திர மாதவா! Read More

ஹைதராபாத்தில் “குடிசைப்பகுதி” செட் அமைத்து வரும் ‘தி பாரடைஸ்’ படக்குழு!!

30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய சேரியை பாரடைஸ் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்தச் சேரி உருவாக்கப்படவுள்ளது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு …

ஹைதராபாத்தில் “குடிசைப்பகுதி” செட் அமைத்து வரும் ‘தி பாரடைஸ்’ படக்குழு!! Read More

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’!

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா …

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’! Read More

தணல்- விமர்சனம்

பலி வாங்கும் நோக்கம் கொண்ட வில்லனை போலீஸ் ஹீரோ டீல் செய்யும் படம். முதல் வார்த்தையிலே ஒன்றைச் சொல்லலாம். படம் ஹிட்டு! ஹீரோ அதர்வா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். சக போலீஸ்களோடு ஜாலியாக உரையாடும் போது தனது காதல்கதையைச் சொல்கிறார். 20 …

தணல்- விமர்சனம் Read More

பேட்கேர்ள்- விமர்சனம்

கல்ச்சர் ஹிப்டிங்-ஐ ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் புரிந்துகொள்ளவாவது வேண்டும். அதற்கான முயற்சியே பேட்கேர்ள். ரம்யா என்ற பதின்பருவ பெண்ணிற்கு சக பள்ளி மாணவன் மீது காதல் அரும்புகிறது. மிகவும் ஸ்ட்ரிக் ஆன பிராமணிய குடும்பப் பின்னணி கொண்ட ரம்யாவின் வீட்டில் அதற்கு பலத்த …

பேட்கேர்ள்- விமர்சனம் Read More

12 ஆங்கிரி மென்- திரைக்கதை- ஒரு புத்தகம்- ஒரு பார்வை

உலகின் ஆகச்சிறந்த திரைக்கதை கொண்ட படங்களில் இப்படமும் ஒன்று எனச் சொல்லி இத்திரைப்படத்தின் திரைக்கதை நூலை வாங்கித்தந்தார் Asif Meeran ஆசிப் மீரான் அண்ணாச்சி. “முதலில் படத்தைப் பார்த்துவிட்டு பின் நூலை வாசி” என்ற மணிஜி மணி ஜி அண்ணனின் அறிவுறுத்தலின் …

12 ஆங்கிரி மென்- திரைக்கதை- ஒரு புத்தகம்- ஒரு பார்வை Read More

விக்ரமனுக்கு பெருமை சேர்த்த ஹிட் லிஸ்ட்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் …

விக்ரமனுக்கு பெருமை சேர்த்த ஹிட் லிஸ்ட் Read More

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகர்

ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கைப்பற்றிய இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார். இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற …

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகர் Read More

விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம்

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், …

விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் Read More