திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்”!

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் …

திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்”! Read More

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் …

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! Read More

ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய படம் !

இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் …

ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய படம் ! Read More

வேம்பு- விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ள வேம்பு ரசிகர்களை கவர்கிறதா? கதையின் நாயகி ஷீலாவிற்கு நமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் மீது பெருங்காதல். அதை வைத்துப் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் அந்த நினைப்பிற்கு வலு சேர்ப்பது …

வேம்பு- விமர்சனம் Read More

உத்தரப்பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம் !

உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான …

உத்தரப்பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம் ! Read More

நா.முத்துக்குமார் பிறந்தநாளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி !

தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். தமிழ் சினிமா …

நா.முத்துக்குமார் பிறந்தநாளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி ! Read More

மையல்- விமர்சனம்

ரசிகர்களை மையல் கொள்ள வைக்கிறதா இந்த மையல்? நாயகன் சேது ஒரு ஆடு திருட்டில் ஈடுபடுகிறார். அப்போது ஊரில் தேனப்பன் ஒரு கொலை செய்கிறார். ஆடு திருடும் சேது காதல் வயப்பட்டு ஒரு வாழ்வைத் தொடர, ஒரு பக்கம் தேனப்பன் செய்த …

மையல்- விமர்சனம் Read More

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி மீண்டும் இணையும் புதிய படம்!

மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவரது தங்கை மகன் அஜய் திஷான் …

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி மீண்டும் இணையும் புதிய படம்! Read More

ஜூனில் தெரியும்! வனிதாவின் குழந்தை யார் என்று?

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் …

ஜூனில் தெரியும்! வனிதாவின் குழந்தை யார் என்று? Read More

ஸ்கூல்- விமர்சனம்

பாடத்தைக் கூட படமாக மாற்றுவது தான் நல்ல திரைக்கதை. இந்த ஸ்கூல் படக்குழுவினர் அதைச் செய்துள்ளனரா? பகவதி பெருமாள் பள்ளிக்கூடத்தை முதல் தரத்திற்கு மாற்ற வேண்டி ஒரு மோட்டிவேசன் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை வாசிக்கும் மாணவர்கள் நெகட்டிவ் மனநிலைக்குச் செல்கிறார்கள். …

ஸ்கூல்- விமர்சனம் Read More