இந்த வாரம் டெண்ட்கோட்டா-வில் வெளியாகும் மூன்று திரைப்படங்கள்!

இந்த வெளியீடுகள் மட்டுமில்லாமல் கடந்த வாரங்களில் டென்ட்கோட்டாவில் சமீபத்தில் வெளியான ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடைமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா, தருணம் மற்றும் பரவலாகப் பாராட்டப்பட்ட சிபி சத்யராஜ் நடிப்பில் Ten Hours உள்ளிட்ட பல தரமான …

இந்த வாரம் டெண்ட்கோட்டா-வில் வெளியாகும் மூன்று திரைப்படங்கள்! Read More

‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் …

‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தேன்-நிதி அகர்வால் !

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், …

ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தேன்-நிதி அகர்வால் ! Read More

ஆண்கள் மட்டுமே நடிக்கும் திரைப்படம் ஆகக்கடவன!

‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், …

ஆண்கள் மட்டுமே நடிக்கும் திரைப்படம் ஆகக்கடவன! Read More

ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது‘ஹார்ட்பீட் சீசன்2’!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ’ஹார்ட்பீட் சீசன் 2’, இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரசிகர்களின் விருப்பமான இந்தத் தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புது …

ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது‘ஹார்ட்பீட் சீசன்2’! Read More

ஆகக்கடவன- விமர்சனம்

குட்டி பட்ஜெட்டில் ஒரு கெட்டியான படம் ஒரு படத்தின் பட்ஜெட் என்பது பணத்தில் இருப்பது போல, தரத்திலும் இருக்க வேண்டும். தமிழ்சினிமாவில் கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள் தரமில்லாமல் போகிறதைப் பார்க்கிறோம். சில படங்கள் மிகுந்த பொருளாதார சங்கடங்களைச் சந்தித்து வருகின்றன. …

ஆகக்கடவன- விமர்சனம் Read More

Ace- விமர்சனம்

பர்ஸ்-ஐ அடிச்சுட்டு எஸ் ஆகுற ஹீரோவோட சிம்பிள் கதையை சற்று மெனக்கெட்டு நிறைய காமெடி லேயர்ஸைச் சேர்த்து காஸ்ட்லியாகச் சொல்லியிருக்கிறார்கள் மலேசியாவில் விஜய்சேதுபதி யோகிபாபுவிடம் தஞ்சம் அடைகிறார். யோகிபாபு வீட்டருகே ஹீரோயின் வீடு. ஹீரோயின் மீது விசே லவ்வாகிவிட, ஹீரோயினுக்கு ஒரு …

Ace- விமர்சனம் Read More

நீச்சல் உடையில் பரபரப்பாக காட்சியளிக்கும் கியாரா!

நேற்றைய நாள் முழுவதும் இணையத்தை கலக்கியது வார்-2 டீசர். ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் அதிரடியான சண்டை காட்சிகளில் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், டீசரை இன்னும் பரபரப்பாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பவர் …

நீச்சல் உடையில் பரபரப்பாக காட்சியளிக்கும் கியாரா! Read More

‘மூன்வாக்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையாக அறிவிக்கிறது — பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 …

‘மூன்வாக்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்! Read More

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ …

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’! Read More