ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசர் !
ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற …
ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசர் ! Read More
