தகப்பனின் தங்கபுள்ள அப்டேட்!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், …

தகப்பனின் தங்கபுள்ள அப்டேட்! Read More

90களின் முதல் காதல் நினைவூட்டும் தொடர்!

ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு பார்வை நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு புன்னகை என 90-களில் காதல் என்பது ஓர் அழகான அனுபவமாக இருந்தது,அப்போது சிறிய சந்திப்புகள்கூட மனதில் பல கனவுகளை …

90களின் முதல் காதல் நினைவூட்டும் தொடர்! Read More

அரிகொம்பன் படத்தின் டீசர் அப்டேட்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான …

அரிகொம்பன் படத்தின் டீசர் அப்டேட்! Read More

‘சைக்கிள் கேப்’ படம் குறித்து நடிகை ஷெர்ரி அகர்வால் பேட்டி!

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் …

‘சைக்கிள் கேப்’ படம் குறித்து நடிகை ஷெர்ரி அகர்வால் பேட்டி! Read More

கேங்க்ஸ்டர் கேரக்டர் குறித்துகீர்த்தி சுரேஷ் விளக்கம்!

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ஒரு பாரம்பரியம். இவை அனைத்தையும் தலைகீழாக மாற்ற அச்சுறுத்தும் ஒரு போட்டியை பெர்னூருவில் எதிர்கொள்கிறாள் பவானி. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் இதுவரை …

கேங்க்ஸ்டர் கேரக்டர் குறித்துகீர்த்தி சுரேஷ் விளக்கம்! Read More

பனி விழும் இரவிற்காக இரவுபகல் பாராது உழைத்துள்ளோம்

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. …

பனி விழும் இரவிற்காக இரவுபகல் பாராது உழைத்துள்ளோம் Read More

தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆகும் ஹரிஷ் கல்யாண் படம்!

சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ள இப்படம், காதல், …

தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆகும் ஹரிஷ் கல்யாண் படம்! Read More

கெவி படம் படைத்துள்ள மற்றொரு சாதனை!

சென்னை — 98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) நுழைந்து உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ள ‘கெவி’ (Gevi) திரைப்படத்தின் படக்குழு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிஜ உலக வெற்றியைத் தங்களது ‘மலை கீதத்தின்’ (Hill Anthem) …

கெவி படம் படைத்துள்ள மற்றொரு சாதனை! Read More

பிரம்மாண்டமாக நடைபெற்ற Love 3 O படவிழா!

மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், …

பிரம்மாண்டமாக நடைபெற்ற Love 3 O படவிழா! Read More

‘செங்கேணி’ படத்தின் துவக்கவிழா!

இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோபிநாத், இவர் தமிழில் பல முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்ப கலைஞர்களாக பிரபல இசையமைப்பாளர் திரு N. R. ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசை …

‘செங்கேணி’ படத்தின் துவக்கவிழா! Read More