‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா …

‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி! Read More

‘அர்ஜுனன் பேர் பத்து’ ரிலீஸ் அப்டேட்!

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக …

‘அர்ஜுனன் பேர் பத்து’ ரிலீஸ் அப்டேட்! Read More

கொலையாளி அல்ல.. காதலன்! King கொடுத்த சிக்னல்!

இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. …

கொலையாளி அல்ல.. காதலன்! King கொடுத்த சிக்னல்! Read More

செண்பகமூர்த்தி Birthday அப்டேட்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் திரு. M. செண்பகமூர்த்தி, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட …

செண்பகமூர்த்தி Birthday அப்டேட்! Read More

‘அப்பா குட்டி’ படத்தின் OTT உரிமையைப் பெற்றது Amazon!

மு. மாறன் எழுதியு இயக்கியுள்ள ஆக்‌ஷன் குடும்பப் படம் அப்பா குட்டி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் OTT உரிமையை முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான Amazon Prime Video …

‘அப்பா குட்டி’ படத்தின் OTT உரிமையைப் பெற்றது Amazon! Read More

ருத்ரா கேரக்டர் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கருத்து!ஆப்தே!*

வசீகரிக்கும் தோற்றம், யாராலும் எளிதில் கணிக்க முடியாத நடவடிக்கை என வலம் வரும் ருத்ரா பல தலைமுறைகளாகப் பெண்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் பெர்னூரு நகருக்குள் நுழைகிறாள். மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கட்டிக்காத்து வந்த அதிகார அமைப்பைப் பற்றியோ, அதன் …

ருத்ரா கேரக்டர் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கருத்து!ஆப்தே!* Read More

சாதனை படைத்த அப்பாகுட்டி படத்தின் பாடல்!

மீனாட்சி இளையராஜா குரலில், விஜய் ஆண்டனி இசையில், ஏகாதேசியின் வரிகளில் உருவான தந்தை பாசத்தைப் போற்றும் பாடலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த …

சாதனை படைத்த அப்பாகுட்டி படத்தின் பாடல்! Read More

‘என் சி 51’ ஷுட்டிங் அப்டேட்!

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ‘லெவன்’ படத்தில் சிறப்பான …

‘என் சி 51’ ஷுட்டிங் அப்டேட்! Read More

மணிகண்டா படத்தின் பர்ஸ்ட் லுக்!

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், பக்தி மற்றும் …

மணிகண்டா படத்தின் பர்ஸ்ட் லுக்! Read More

ஃபேமிலி பாய்  படத்தின் டீசர் அப்டேட்!

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- …

ஃபேமிலி பாய்  படத்தின் டீசர் அப்டேட்! Read More