நெகிழ்ச்சித் தருணங்களைப் பகிர்ந்த சமந்தா!

தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் அதிரசம் வாங்குவதற்காக காசு சேமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சமந்தா ரூத் பிரபு. சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு செல்லும்,நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு அப்படிப்பட்ட ஒரு உணவுதான் அதிரசம்.சோனி விழாவின் Celebrity …

நெகிழ்ச்சித் தருணங்களைப் பகிர்ந்த சமந்தா! Read More

ஷாருக்கானின் பிறந்தநாளை கொண்டாட கிங் கொடுத்த கிப்ட்!

தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’ எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை …

ஷாருக்கானின் பிறந்தநாளை கொண்டாட கிங் கொடுத்த கிப்ட்! Read More

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து போஸ்டர்!

4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு …

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து போஸ்டர்! Read More

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ இந்தமாதமே ரிலீஸ்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த …

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ இந்தமாதமே ரிலீஸ்! Read More

இந்தப்பொங்கல் வேட்டுவத்திற்கு!

பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 …

இந்தப்பொங்கல் வேட்டுவத்திற்கு! Read More

வேட்டசாமியின் முதல் வேட்டையே வெற்றி!

அருள்நிதி அமீர் காம்போ என்றதுமே பெரும் எதிர்பார்ப்பை கொடுத்தது வேட்டசாமி படம். இப்போது வெளியான பாடலும் படத்திற்கு பெரு வலு சேர்த்துள்ளது! தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, …

வேட்டசாமியின் முதல் வேட்டையே வெற்றி! Read More

தயாரிப்பில் ‘13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

‘டார்லிங்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமான ’13’-ல் நடிக்கிறார்! ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் …

தயாரிப்பில் ‘13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்! Read More

தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!

‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் …

தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி! Read More

யஷ் குழந்தைகளுக்கு ‘ராமாயணா’ படம் கொடுத்த நல்லனுபவம்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஏழு வயதாகும் ஐரா மற்றும் இன்று (அக்டோபர் 30) தனது ஏழாவது …

யஷ் குழந்தைகளுக்கு ‘ராமாயணா’ படம் கொடுத்த நல்லனுபவம்! Read More

ஜிக்ரிஸ் படத்தின் அப்டேட்!

*தெலங்கானா கத்தார் மாநில விருது பெற்ற நகைச்சுவைத் திரைப்படம் | 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: ‘ஜிக்ரிஸ்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் பாருங்கள்!* …

ஜிக்ரிஸ் படத்தின் அப்டேட்! Read More