ரஜினி படத்தின் முக்கிய அப்டேட்!

‘தர்மன்’ படக்குழுவினர் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தயாரிப்பின் அடுத்த கட்டத்திற்கு இத்திரைப்படம் முன்னேறியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிகவும் …

ரஜினி படத்தின் முக்கிய அப்டேட்! Read More

51 Years! தலைவரைக் கொண்டாடியது தர்மன் படக்குழு!

இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் …

51 Years! தலைவரைக் கொண்டாடியது தர்மன் படக்குழு! Read More

‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து சிம்ரன் புதிய தகவல்!

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை சிம்ரன். அழகும், அசாதாரண நடிப்புத் திறனும் இயல்பாக ஒன்றிணைந்த கலைஞர் அவர். திரையில் அவர் வெறுமனே வந்துபோகாமல், …

‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து சிம்ரன் புதிய தகவல்! Read More

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் !

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய …

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ! Read More

படையப்பா- ரி ரிலீஸ் விமர்சனம்

வெறும் ஒரு வசனத்தை வைத்து முழு கதையையும் புரிய வைக்க முடியுமா? அப்படி புரிய வைத்தபடம் படையப்பா “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்.. அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல” என்ற வசனம் தான் அது 26 ஆண்டுகள் கழித்து …

படையப்பா- ரி ரிலீஸ் விமர்சனம் Read More

ரஜினிகாந்தின் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” …

ரஜினிகாந்தின் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் ! Read More

பைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் !

பைசன் படம் வெளியாகி பெறும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று பெரும் வெற்றிபடமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார். …

பைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ! Read More

கூலி ரிலீஸ்! பிரைம் வீடியோ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் …

கூலி ரிலீஸ்! பிரைம் வீடியோ அறிவிப்பு Read More

கூலி- விமர்சனம்

அக்னி குஞ்சுக்கும் அணில் குஞ்சுக்கும் சம்பந்தம் இருக்கான்னா இல்ல. LCU-க்கும் ICU-க்கும் சம்பந்தம் இருக்கான்னா இல்ல பெறவு எதற்கு இந்த சொலவடைன்னு கேட்டா, இந்தப் படத்திற்கு எதற்கு நாகார்ஜுனான்னு நாங்களும் கேட்போம். கறி வெட்டுற இரண்டு கத்திகளோடு அறிமுகம் ஆகிறார் நிரந்தர …

கூலி- விமர்சனம் Read More

‘கூலி’ எனது வைர விழாப் படம்-ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள மாபெரும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படம் ‘கூலி’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். கிங் நாகார்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். …

‘கூலி’ எனது வைர விழாப் படம்-ரஜினிகாந்த்! Read More