அங்கம்மாள் என்ற பெயரில் படமாகியது பெருமாள் முருகனின் சிறுகதை
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை எஸ். கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சோய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் …
அங்கம்மாள் என்ற பெயரில் படமாகியது பெருமாள் முருகனின் சிறுகதை Read More
