பாசிட்டிவ் வைப்-ல் இம்மார்டல்

அறிமுக இயக்குநர்களுக்கு ஜிவி பிரகாஷ் போன்ற நடிகர்கள் வாய்ப்பளிப்பது நல்ல முன்னெடுப்பு! இம்மார்டல் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ் ஒரு அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்தப்படத்தின் கதை சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் …

பாசிட்டிவ் வைப்-ல் இம்மார்டல் Read More

DC ரைட்டர் இயக்கும் புதியபடம்!

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், …

DC ரைட்டர் இயக்கும் புதியபடம்! Read More

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நித்யாமேனன்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் …

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நித்யாமேனன் Read More

விடியும் காத்திரு’ திரில்லர் ஜானரில் எம்.எஸ். பாஸ்கர்!

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி …

விடியும் காத்திரு’ திரில்லர் ஜானரில் எம்.எஸ். பாஸ்கர்! Read More

என் வெற்றியின் விதை வெற்றிமாறன்- சூரி உருக்கம்

சமீபத்தில் சென்னை ட்ரேட் செண்டரில் நடைபெற்ற மண்டாடி படத்தின் இசை விழா பிரம்மாண்டமாக அமைந்தது. விழாவில் வெற்றிமாறன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும், சூரி, மதிமாறன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சூரி பேசும்போது, “தான் இதுவரை …

என் வெற்றியின் விதை வெற்றிமாறன்- சூரி உருக்கம் Read More

தமிழுக்கு வருகிறது மல்லுவுட் ஹிட் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி …

தமிழுக்கு வருகிறது மல்லுவுட் ஹிட் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ Read More

சக்திவேலனின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்த பிரபலங்கள்!

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ததர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் …

சக்திவேலனின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்த பிரபலங்கள்! Read More

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ அசத்திய வீடியோ!

7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை …

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ அசத்திய வீடியோ! Read More

வெளியானது மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ …

வெளியானது மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள்! Read More

நூர்- நூல் விமர்சனம்

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும் எனக்கு தாமதம் பிடிக்கும்” என்பது கண்ணதாசன் வாக்கு. இந்த நூலை எழுதிய தம்பி நூருல் ஹசனுக்கும் தாமதம் மேல் பெருங்காதல் ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன். நாகூரில் பிறந்த நூருல் ஹசன் இஸ்லாமிய வழிமுறைகளை தீர்க்கமாக கடைப்பிடிக்கும் …

நூர்- நூல் விமர்சனம் Read More