சித்தார்த்தன்- நூல் விமர்சனம்

“வாழ்வை யாரும் கத்துத் தர முடியாது .ஆனால் எல்லாரிடமிருந்தும் கத்துக்க முடியும்” என்ற சரடு தான் நாவலின் மையம் சாங்கிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்தொழுகும் அந்தணக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சித்தார்த்தன், சமணம் ஏற்கப்போகிறேன் என தந்தையிடம் சொல்கிறான். தந்தை மறுக்க..அவன் அனுமதி கேட்கவில்லை …

சித்தார்த்தன்- நூல் விமர்சனம் Read More

மாண்புமிகு பறை- விமர்சனம்

பறை இசையின் வழி நின்று சமூகநீதி பேசும் படம் நாயகன் லியோ சிவக்குமார் அவரது நண்பர் ஆர்யன் எஸ்.என் இருவரும் இணைந்து ஊரில் பறையிசை குழு ஒன்று வைத்துள்ளார்கள்..சாவு வீட்டிலும், பெரிய கோவில்களிலும் பறை அடிப்பதில்லை என்ற கொள்கையோடு இருப்பவர்கள் இருவரும். …

மாண்புமிகு பறை- விமர்சனம் Read More

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? ‘டியர் ரதி’ சொல்லும் சீக்ரெட்!

‘இறுதிப் பக்கம்’ திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘டியர் ரதி’. இந்தப் படத்தை ‘இறுதிப் பக்க’த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார். படத்தின் கதை எதைப் பற்றிப் …

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? ‘டியர் ரதி’ சொல்லும் சீக்ரெட்! Read More

தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் டிரெய்லர்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” …

தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் டிரெய்லர்! Read More

மெஜந்தா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம், ஆகியோர் இணைந்து, இயக்குநர் பரத் மோகனின் ’மெஜந்தா’ படத்தின் வசீகரமான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் சாந்தனு …

மெஜந்தா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! Read More

Dhoolpet- விமர்சனம்

உடலற்ற மூன்று தலைகளும், அவற்றைப் பற்றிய கதைகளுமே ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள தூள்பேட்டை வெப்சீரிஸின் ஒன்லைன் தூள்பேட்டை காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் பாடினி குமாரின் கண்களுக்கும், மனதுக்கும் ஒரு இரவிற்குள் மூன்று கொலைகள் நடக்கப் போவதாக தோன்றுகிறது. அவரது கண்களுக்கு அவை …

Dhoolpet- விமர்சனம் Read More

மகாசேனா- விமர்சனம்

முல்லை (காடு) நிலத்தை களமாக கொண்டு கதைவலம் வந்துள்ளது இந்த மகாசேனா ஊரின் முக்கியத் தலைக்கட்டு செங்குட்டுவன். அவர்தான் விமல். மனைவி ஸ்ருஷ்டிடாங்கே மற்றும் ஒரு மகளோடு வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் காட்டுக்குள் வாழும் ஒரு இனக்குழு விமல் ஊரைச் …

மகாசேனா- விமர்சனம் Read More

’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான …

’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா! Read More

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன்!

வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் …

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன்! Read More

நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதை!

நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற …

நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதை! Read More