ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் பாடல் வெளியானது

தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது …

ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் பாடல் வெளியானது Read More

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சி!

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் …

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சி! Read More

ஆவணப்படங்களைக் கொண்டாட ஒரு விழா!

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் ஒரு விழாவாகும். மறைந்துள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும், புறக்கணிக்கப்பட்ட குரல்களை வலுப்படுத்தவும், நாம் பகிர்ந்து கொள்ளும் உலகத்தைப் பற்றி அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்கவும், நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியில் …

ஆவணப்படங்களைக் கொண்டாட ஒரு விழா! Read More

திரெளபதி2 நம் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்” – மோகன் ஜி!

‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் இயக்குநராக அறியப்படும் …

திரெளபதி2 நம் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்” – மோகன் ஜி! Read More

பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்! டோவினோ birthday gift!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ …

பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்! டோவினோ birthday gift! Read More

ஜாக்கி- விமர்சனம்

மதுரையில் சேவல்கள் மட்டுமே மோதல் களத்தை காண்பதில்லை. ஆடுகளும் காண்கின்றன என்பதை கொம்புகள் தெறிக்க தெறிக்கப் பேசியுள்ளது இந்த ஜாக்கி ஆட்டோ ஓட்டுநரான ஹீரோ யுவன் கிருஷ்ணா காளி என்ற பெயரில் மூர்க்கமான கிடா ஒன்றை வளர்க்கிறார். அந்தக் கிடாவை கிடாமுட்டு …

ஜாக்கி- விமர்சனம் Read More

திரெளபதி 2′ படத்தில் ஜிப்ரானின் இசை பாய்ச்சல்!

வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான ‘திரெளபதி 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த …

திரெளபதி 2′ படத்தில் ஜிப்ரானின் இசை பாய்ச்சல்! Read More

மாய பிம்பம்- விமர்சனம்

“காமத்தின் நீட்சி தான் காதல்” என்றொரு வாக்கியம் உண்டு. அதை இல்லை என்று மறுத்துரைக்கிறது இந்த மாய பிம்பம் நாயகி ஜானகியைச் சந்தித்ததும் காதல் கொள்கிறார் நாயகன் ஆகாஷ். அவருக்கு தன் காதலியின் காதல் எல்லை காமம் மட்டும் தானா? என்பதை …

மாய பிம்பம்- விமர்சனம் Read More

ஹாட்ஸ்பாட் 2மச்- விமர்சனம்

டூமச் என்ற சொல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விசயத்திற்காகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. நாயக பிம்பத்தை கொண்டாடுவதை டூமச் என்று சொல்வார்கள். ஆனால் அதையே பலமாக வைத்து தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் மாறிய வரலாறும் உண்டு. புரிதலில்லாத ஒரு காலத்தில் பெண்கள் அணியும் …

ஹாட்ஸ்பாட் 2மச்- விமர்சனம் Read More

புருஷன் மூலம் இணைகிறது வெற்றிக்கூட்டணி!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை …

புருஷன் மூலம் இணைகிறது வெற்றிக்கூட்டணி! Read More