தேர்தல் விழிப்புணர்வு குறும்படமாக வெளியாகி இருக்கும் ‘நாங்க இருக்கோம்’

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி …

தேர்தல் விழிப்புணர்வு குறும்படமாக வெளியாகி இருக்கும் ‘நாங்க இருக்கோம்’ Read More

என் தலைக்குமேல் சரக்கொன்றை

புத்தகத்தின் தலைப்பு முதல் கதையாக இருந்தது. இந்திய பிரதேசத்தின் அதிக மனிதர்களால் கவனிக்கப்படாத நாகாலாந்து அஸ்ஸாம் அருகேயுள்ள நிலப்பகுதிகளில் நடக்கும் கதைகள் தான் நூலெங்கும்! முதல் கதையில் லெண்டினா என்ற வயதான பெண்மணிக்கு ஒரு வினோத ஆசை. தன் தலைக்குமேல் சரக்கொன்றை …

என் தலைக்குமேல் சரக்கொன்றை Read More

நீர் மேல் எழுத்துக்கள் (ஹைக்கூ)

ஷாட்களின் வழி கவிதைகளை காட்சிகளாக்கியவர் இயக்குநர் சரண் சார். தீவிர விஜய் ரசிகனான அடியேன் உள்பட பலரை காதல் மன்னன் படம் மூலம் அஜித்-ஐ கொண்டாட வைத்தவர் அவர். அமர்க்களத்தில் வரும் அஜித்-ஐ யாருக்குத் தான் பிடிக்காது. சரண் சாரின் படங்களின் …

நீர் மேல் எழுத்துக்கள் (ஹைக்கூ) Read More

பிரேக்ஃபாஸ்ட்’ படம் குறித்து நடிகர் ராணவ் சொன்ன தகவல்!

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், ‘பிக் பாஸ் சீசன்8’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய …

பிரேக்ஃபாஸ்ட்’ படம் குறித்து நடிகர் ராணவ் சொன்ன தகவல்! Read More

Love & War படத்தின் ரிலீஸ் தேதி ரிவில்டு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் …

Love & War படத்தின் ரிலீஸ் தேதி ரிவில்டு! Read More

VDxSHOURYUV படத்தின் மாஸ் அப்டேட்!

‘இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது’ என்று தொடங்கிய ஒன்று… இப்போது உங்களை சொல்ல வைக்கிறது – அதுதான் கர்ஜனை. நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் …

VDxSHOURYUV படத்தின் மாஸ் அப்டேட்! Read More

பிரேக்ஃபாஸ்ட் படம் குறித்து வைரமுத்து கொடுத்த அப்டேட்!

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் …

பிரேக்ஃபாஸ்ட் படம் குறித்து வைரமுத்து கொடுத்த அப்டேட்! Read More

அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது!

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, …

அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது! Read More

I am game movie! Shoot finished!

*துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும்  வெளியாகிறது !!* துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் …

I am game movie! Shoot finished! Read More

சீயான் பிறந்தநாள்! புதியபடத்தின் மாஸ் அப்டேட்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு, …

சீயான் பிறந்தநாள்! புதியபடத்தின் மாஸ் அப்டேட்! Read More