முதல்வர் வெளியீட்ட துரோகம் பழகு பட போஸ்டர்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை …

முதல்வர் வெளியீட்ட துரோகம் பழகு பட போஸ்டர்! Read More

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கரிக்கோல் ராஜ்

பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் ” பனங்காட்டான் ” ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்” மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு,கந்தன்மலை …

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கரிக்கோல் ராஜ் Read More

பத்தா காலம் கடந்தும் நிற்கும்- அட்லீ

சத்யபாமா கல்லூரியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது, “முதலில் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அனைவரிடமும் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக்கொள்கிறேன். ‘பத்தா’ எனக்கு …

பத்தா காலம் கடந்தும் நிற்கும்- அட்லீ Read More

உலகம் உற்று நோக்கும் ஆஸ்கார் ஐ நோக்கி இளையராஜா!

நமது கரிசக்காட்டு இசைப்புத்தர் தற்போது ஹாலிவுட் நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.. சூப்பர்ல! ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ் அவர்களின் தயாரிப்பிலும், கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் …

உலகம் உற்று நோக்கும் ஆஸ்கார் ஐ நோக்கி இளையராஜா! Read More

இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற *‘Demonte Colony 2’* திரைப்படத்தை தயாரித்ததோடு, பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருவதுடன், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் *White Nights Entertainment* நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த Smena …

இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’ Read More

பீப்- விமர்சனம்- விமர்சனம்

ஒரு ரொமாண்டிக் திரில்லர் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் L.சண்முக சுந்தர். அவரின் முயற்சி வென்றதா? கல்லூரியில் படிக்கும் இளைஞர்களில் முதன்மை கேரக்டரில் வரும் இளைஞனுக்கு ஒரு விநோத சக்தி இருக்கிறது. அவர் யாரையாவது போட்டோ அல்லது வீடியோவில் பார்த்தால், அப்படியே …

பீப்- விமர்சனம்- விமர்சனம் Read More

யாரையும் மிஸ் பண்ணாமல் நன்றி சொன்ன சூரி

சென்றவாரம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் படம் மண்டாடி. இப்படத்தின் வெற்றிவிழா பெரு விருந்தோடு நேற்று நடைபெற்றது. வெற்றிவிழாவில் நடிகர் சூரி பேசும்போது, “எங்கள் படக்குழுவின் சார்பாக இந்த ‘மண்டாடி’ படத்தைத் தன்னுடைய படைப்பாக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வரும் உலகம் …

யாரையும் மிஸ் பண்ணாமல் நன்றி சொன்ன சூரி Read More

டிரான்ஸ்பர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பரபரப்பான கதைக்களக்கதை கொண்ட குறும்படம் ‘டிரான்ஸ்பர்’. ஒரே பணியில் ஈடுபடுத்தப்படும் இரண்டு காவலர்கள், கொள்கை வேறுபாடுகளால் பிளவுபட்டு, கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு காவல்துறை நடவடிக்கையாகத் தொடங்கும் சம்பவம், படிப்படியாக …

டிரான்ஸ்பர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! Read More

காதலும் ஆக்சனும் கலந்த அன்பில் அவன்

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் AS (அதாங்க அசோக்செல்வன்) அன்பில் அவன் படத்திலும் அதை நிறுவுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.. பார்ப்போம் தற்போது ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் …

காதலும் ஆக்சனும் கலந்த அன்பில் அவன் Read More

வேட்டுவம் தமிழ்சினிமாவில் ஓர் இந்திய சினிமா! இந்திய சினிமாவில் ஓர் உலகசினிமா!

வேட்டுவம் தமிழ்சினிமாவில் ஓர் இந்திய சினிமா! இந்திய சினிமாவில் ஓர் உலகசினிமா! எனச் சொல்லுமளவில் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது! பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. …

வேட்டுவம் தமிழ்சினிமாவில் ஓர் இந்திய சினிமா! இந்திய சினிமாவில் ஓர் உலகசினிமா! Read More