நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ …

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”! Read More

வடம்-விமர்சனம்

கிராமத்து சாயலில் மீண்டும் ஒரு விமல் படம் அப்படி விமல் என்னதாய்யா செஞ்சார்? என்ற கேள்வியை படம் துவங்கியதும் ஏற்படுத்த வைக்கிறார் இயக்குநர் கேந்திரன் முனியசாமி. ஆல்ரெடி கொலை கேஸிலிருந்து வெளிவரும் விமலை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் துரத்துகிறது. விமல் கூடவே …

வடம்-விமர்சனம் Read More

இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன்!

Ravi Mohan Studios தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “An Ordinary Man”, நேற்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப் …

இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன்! Read More

திங்க் இண்டீ – யின் ‘பவழ மல்லி’ பாடல் வெளியீடு!

திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து …

திங்க் இண்டீ – யின் ‘பவழ மல்லி’ பாடல் வெளியீடு! Read More

99/66 – விமர்சனம்

ஒரு அப்பார்ட்மெண்ட் நம்பர்ஸை டைட்டிலாக வைத்தாலே அது பேய்படம் என உணர்க! மனைவியை கணவன் கொல்லத்துடிப்பதும் மனைவி தப்புவதுமான ஒரு பரபர திரில்லர் பேய் இது. யெஸ்! மனைவி ரக்சிதா மகாலெட்சுமியை கொல்ல முனைகிறார் கணவனான சபரி. அவர் ஏன் அப்படிச் …

99/66 – விமர்சனம் Read More

பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது- சக்திவேலன்

‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி …

பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது- சக்திவேலன் Read More

‘மேட் இன் கொரியா’ படத்தின் புது அப்டேட்!

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் …

‘மேட் இன் கொரியா’ படத்தின் புது அப்டேட்! Read More

முஸ்தபா முஸ்தபா- விமர்சனம்

உள்ளங்கையில் ஆகாயம் இருக்கையில் இனி ஒளிவுமறைவுக்கு வாய்ப்பு கம்மி. அதனால் உஷாரா இருக்கணும் என்ற மெசெஜை சொல்கிறார் முஸ்தபா முஸ்தபா சதிஷ் திருமணத்திற்கு தயாராகிறார். அச்சூழலில் மற்றொரு பெண்ணுடன் அவரிருந்த அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிடுகிறது. அந்த வீடியோவை தான் மணமுடிக்கப் …

முஸ்தபா முஸ்தபா- விமர்சனம் Read More

அனோமி- விமர்சனம்

ஒரு தடவியல் நிபுணரின் துப்பறிவே படத்தின் ஒன்லைன் ஒரு விபத்தில் பெற்றோரை பறிகொடுக்கும் பாவானா மிஞ்சிய தம்பியை நல்லபடியாக பார்த்து வருகிறார். தடவியல் நிபுணராக இருக்கும் பாவனாவிற்கு அடுத்த அதிர்ச்சியாக அவர் தம்பியின் மரணமும் நிகழ்கிறது. அதற்கு முன் தம்பி வயதை …

அனோமி- விமர்சனம் Read More

மேட் இன் கொரியா’ குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை விளையாடினர்

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் …

மேட் இன் கொரியா’ குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை விளையாடினர் Read More