உலகம் உற்று நோக்கும் ஆஸ்கார் ஐ நோக்கி இளையராஜா!

நமது கரிசக்காட்டு இசைப்புத்தர் தற்போது ஹாலிவுட் நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.. சூப்பர்ல! ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ் அவர்களின் தயாரிப்பிலும், கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் …

உலகம் உற்று நோக்கும் ஆஸ்கார் ஐ நோக்கி இளையராஜா! Read More

இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற *‘Demonte Colony 2’* திரைப்படத்தை தயாரித்ததோடு, பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருவதுடன், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் *White Nights Entertainment* நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த Smena …

இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’ Read More

யாரையும் மிஸ் பண்ணாமல் நன்றி சொன்ன சூரி

சென்றவாரம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் படம் மண்டாடி. இப்படத்தின் வெற்றிவிழா பெரு விருந்தோடு நேற்று நடைபெற்றது. வெற்றிவிழாவில் நடிகர் சூரி பேசும்போது, “எங்கள் படக்குழுவின் சார்பாக இந்த ‘மண்டாடி’ படத்தைத் தன்னுடைய படைப்பாக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வரும் உலகம் …

யாரையும் மிஸ் பண்ணாமல் நன்றி சொன்ன சூரி Read More

டிரான்ஸ்பர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பரபரப்பான கதைக்களக்கதை கொண்ட குறும்படம் ‘டிரான்ஸ்பர்’. ஒரே பணியில் ஈடுபடுத்தப்படும் இரண்டு காவலர்கள், கொள்கை வேறுபாடுகளால் பிளவுபட்டு, கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு காவல்துறை நடவடிக்கையாகத் தொடங்கும் சம்பவம், படிப்படியாக …

டிரான்ஸ்பர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! Read More

காதலும் ஆக்சனும் கலந்த அன்பில் அவன்

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் AS (அதாங்க அசோக்செல்வன்) அன்பில் அவன் படத்திலும் அதை நிறுவுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.. பார்ப்போம் தற்போது ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் …

காதலும் ஆக்சனும் கலந்த அன்பில் அவன் Read More

வேட்டுவம் தமிழ்சினிமாவில் ஓர் இந்திய சினிமா! இந்திய சினிமாவில் ஓர் உலகசினிமா!

வேட்டுவம் தமிழ்சினிமாவில் ஓர் இந்திய சினிமா! இந்திய சினிமாவில் ஓர் உலகசினிமா! எனச் சொல்லுமளவில் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது! பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. …

வேட்டுவம் தமிழ்சினிமாவில் ஓர் இந்திய சினிமா! இந்திய சினிமாவில் ஓர் உலகசினிமா! Read More

தி பாரடைஸ் என் நம்பிக்கை- நானி

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் குறித்து நேற்று நடந்த பிரஸ்மீட்டில் நடிகர் நானி பேசியதாவது ” தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு …

தி பாரடைஸ் என் நம்பிக்கை- நானி Read More

சரியாக உழைத்தால் மேஜிக் நடக்கும்- சமுத்திரக்கனி

நேற்று மிகப்பிரம்மாண்டமாக சென்னை கமலா திரையரங்கில் கஸ்தூரி வீடு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் உள்பட படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் நாயகன் சமுத்திரக்கனி பேசுகையில் “இயக்குநர் …

சரியாக உழைத்தால் மேஜிக் நடக்கும்- சமுத்திரக்கனி Read More

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால இசைப் பயணம்! கொண்டாடும் கோலாலம்பூர்!

திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மூலம் அவரது திரைப்பயணம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொண்டாட்டம் தற்போது எல்லைகளைக் கடந்து மலேசியாவின் கோலாலம்பூரை சென்றடையவுள்ளது. …

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால இசைப் பயணம்! கொண்டாடும் கோலாலம்பூர்! Read More

பைசன் காளமாடனுக்கு கிடைத்த அங்கீகாரம்!

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் …

பைசன் காளமாடனுக்கு கிடைத்த அங்கீகாரம்! Read More