யாஷ் ரசிகர்கள் செய்த வரலாற்றுச் சாதனை!

பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  …

யாஷ் ரசிகர்கள் செய்த வரலாற்றுச் சாதனை! Read More

துணிச்சலான முயற்சியில் விளைந்த காந்தி டாக்ஸ்!

Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் …

துணிச்சலான முயற்சியில் விளைந்த காந்தி டாக்ஸ்! Read More

பர்த்டே கேக் வித் மூன்வாக்!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். …

பர்த்டே கேக் வித் மூன்வாக்! Read More

மெல்லிசை படம் குறித்து நடிகர் கிஷோர் அப்டேட்!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் …

மெல்லிசை படம் குறித்து நடிகர் கிஷோர் அப்டேட்! Read More

கெடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ‘ஜாக்கி’!

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் …

கெடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ‘ஜாக்கி’! Read More

ஜனநாயகன் குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த SK

  Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் …

ஜனநாயகன் குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த SK Read More

களை கட்டிய 99/66 பட.விழா!

  மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக …

களை கட்டிய 99/66 பட.விழா! Read More

ஸ்லாம் அலைக் – நூல் விமர்சனம்

  இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உள்ளது என்கிறார் ஷோபாசக்தி. அது சரியானது தான் என்பதை நாவல் சொல்லும் ரத்தமும் சதையுமான எழுத்து என்று சிலரின் எழுத்துக்களை விமர்சகர்கள் முன் வைப்பார்கள். அதைச் சொல்ல வேண்டிய தேவையின்றி அதையும் தாண்டிய …

ஸ்லாம் அலைக் – நூல் விமர்சனம் Read More

உலக சினிமா பாகம்-2

  எழுதும் காட்சிகளை படமாக்குவது எப்படி சவாலோ…அதே சவால் பார்த்த காட்சிகளை அப்படியே எழுத்தாக்குவதும். இவை இரண்டும் சாத்தியப்பட்ட ஒரு கலைஞன் செழியன் சார். இந்த நூலும் நூலில் அவர் சுட்டியுள்ள படங்களும் எப்போதோ வாசித்தும், பார்த்துமிருக்க வேண்டும். எல்லாத்துக்கும் நேரம் …

உலக சினிமா பாகம்-2 Read More

மேல் கணக்கு- நூல் விமர்சனம்

  வருடத்துவக்கத்தின் வாசிப்புக் கணக்கை யுகபாரதி Yuga Bharathi அண்ணனின் மேல் கணக்கிலிருந்து துவங்கியிருக்கிறேன் ஆலயமணியில் உறங்கும் வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதையோடு ஒரு கட்டுரையை துவங்கும் அண்ணன், அதைத் தொட்டு அப்படியே சங்க இலக்கியப் பாடல்களுக்குள் செல்கிறார். சங்க இலக்கியம் தொடாத …

மேல் கணக்கு- நூல் விமர்சனம் Read More