ஸ்வீட்டி நாட்டி கிரேசி- 18+ விமர்சனம்

சில கதைகளைச் சொன்னா புரியாது. சில கதைகளைச் சொல்லவே கூடாது. ஆனாலும் கூடாத சமாச்சாரங்களை எல்லாம் கூட வைத்து கும்மி அடித்துள்ளார் இயக்குநர் ராஜசேகர் இந்தப்படத்தின் வசனங்களை பேனாவைப் பிடித்து தான் எழுதினாரா என்ற சந்தேகம் பக்கத்தில் இருந்து படம் பார்த்தவருக்கும், …

ஸ்வீட்டி நாட்டி கிரேசி- 18+ விமர்சனம் Read More

பூக்கி- விமர்சனம்

Sure shot hit மெட்டிரியலாக வந்துள்ளது பூக்கி காதலர்கள் பிரிவதும், பிரிந்தபின் இணைவதும் உலக வழக்கம். ஆனால் காலத்துக்கு காலம் பிரிவுகளை எதிர்கொள்ளும் பாணி மாறும். இப்படத்தில் அப்படி என்னென்ன மாற்றங்களை நாயகனும் நாயகியும் சந்திக்கிறார்கள் என்பதே பூக்கியின் கதை. தனக்கு …

பூக்கி- விமர்சனம் Read More

‘Yethu’ பாடலுக்கு நடனமாடிய ஆப்பிரிக்கன குழந்தைகளைப் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட …

‘Yethu’ பாடலுக்கு நடனமாடிய ஆப்பிரிக்கன குழந்தைகளைப் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான் Read More

‘விசாரணை’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பான தருணத்தை …

‘விசாரணை’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்! Read More

மை லார்ட்- விமர்சனம்

திரைமொழி வழியாய் ஒலித்துள்ள ராஜுமுருகனின் இன்னொரு கம்பீரக்குரல் இந்த மை லார்ட் வாடிய பயிரை கண்டதும் வாடும் எளிய கோவில்பட்டி ஹீரோ சசிகுமார். அவரின் மனைவியான சைத்ராவிற்கு வாழ்வில் ஒரு ரேஷன்கார்ட் வாங்க வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறுவற்குள் …

மை லார்ட்- விமர்சனம் Read More

வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்த டாக்ஸிக்!

பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, AP–TG சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) உடன் …

வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்த டாக்ஸிக்! Read More

*என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஆக வெற்றி!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ வெற்றி …

*என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஆக வெற்றி! Read More

வெற்றிமாறன் வெளியிட்ட “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

Lakshmi Creations சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான …

வெற்றிமாறன் வெளியிட்ட “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! Read More

மகா கவிதை- நூல் விமர்சனம்

வைரமுத்துவின் பஞ்சபூதப்பாய்ச்சல் இந்தத் தொகுப்பு. பூமி பற்றிய தகவல்களை கொடுத்து அதன் பின் அதன் பயன்பாடுகள் செயல்பாடுகளைச் சொல்லி, நாம் இந்த மண்ணை எப்படி வைத்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வைத்திருக்கிறோம்? என்பதாக பயணிக்கிறார். அதேபோல் நீர், நெருப்பு, வளி, வெளி …

மகா கவிதை- நூல் விமர்சனம் Read More

மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லர்!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று …

மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லர்! Read More