‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அந்தோனி’. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் …

‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி! Read More

“மை லார்ட்” படத்தின் Thanksgiving meeting !

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி …

“மை லார்ட்” படத்தின் Thanksgiving meeting ! Read More

யோகி பாபுவின் “கெணத்த காணோம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமா எப்போதும் நல்ல கருத்துள்ள கதைகளுடன் பிரிக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து யதார்த்தத்துடன் வேரூன்றிய படங்களைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் …

யோகி பாபுவின் “கெணத்த காணோம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா?

கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது …

ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா? Read More

கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம்

“நாட்டை அழிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்”னு அய்யா எழுதுன அகிலத்திரட்டுல ஒரு வார்த்தை வரும். ஆச இருந்தும் கல்யாணம் முடிச்சிக் கொடுக்காத..கல்யாணம் கை கூடாம இருக்க பொட்டப்பிள்ளிய வீட்டுல இருந்தா அது நாட்டுக்கும் வீட்டுக்கும் சங்கடம்னு சொல்வாக.. நாப்போத்தோரு வயசாகியும் …

கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம் Read More

LSS- விமர்சனம்

தொலையாத காதலும் தொலைந்த காதலியும் என ஒன்லைனில் சொல்லும் படத்தில் வேறோர் கதையும் இருக்கு கல்லூரி மாணவரான ஹீரோ ஆதவ் கிருஷ்ணா படிப்பில் பக்கா பையன். அவரின் நல்ல குணங்கள் கண்டு ஹீரோயின் சிம்ரனுக்கு அவர் மீது காதல் பூக்கிறது. பூக்கும் …

LSS- விமர்சனம் Read More

அறிவான்- விமர்சனம்

தொடர்கொலைகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் தான் அறிவான் ஹீரோ ஆனந்த் நாக் ஒரு போலீஸ் அதிகாரி. என்கவுண்டர் ஸ்பெசலிஷ்ட் ஆன அவர் சஸ்பென்சனில் இருக்கிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் சஸ்பென்சன் நீங்கி அவர் பணிக்குத் திரும்புகிறார். அவர் மீண்டும் பொறுப்பேற்கும் …

அறிவான்- விமர்சனம் Read More

“அச்சுத அவதாரம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்; மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது.புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார். அச்சுத அவதாரம் …

“அச்சுத அவதாரம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை!

12 இந்திய திரைத்துறையை சார்ந்த நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் இதர திறமையாளர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி தனது ’INCA விருதுகள் 2026’ விழாவை மும்பையில் வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய …

இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை! Read More

நல்ல சினிமாவிற்கு துணை நிற்போம்- ஆரி அர்ஜுனா

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் …

நல்ல சினிமாவிற்கு துணை நிற்போம்- ஆரி அர்ஜுனா Read More