தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்!

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் …

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்! Read More

“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு

Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் …

“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு Read More

மை டியர் டாலி- விமர்சனம்

உயிரற்ற பொம்மைக்கும் உயிருள்ள உண்மைக்கும் நடக்கும் ஒரு உணர்ச்சிக்கதையை மனதுக்கு நெருக்கமாக சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் அரவிந்த் ராஜ். நாயகன் பப்புவிற்கு நாயகி அனுபமா மீது பெருங்காதல். ஆனால் அனுபமாவிற்கு காதல் மற்றும் கல்யாணம் மீது நம்பிக்கையில்லை. இருந்தும் சூழல் அவர்களை …

மை டியர் டாலி- விமர்சனம் Read More

நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு! வரிசை கட்டிய பிரபலங்கள்!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல …

நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு! வரிசை கட்டிய பிரபலங்கள்! Read More

துவங்கியது மரகத நாணயம்2 !

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் …

துவங்கியது மரகத நாணயம்2 ! Read More

‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. …

‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது Read More

இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ள Moonwalk படத்தின் ‘Yethu’ பாடல்!

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட …

இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ள Moonwalk படத்தின் ‘Yethu’ பாடல்! Read More

திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த விழா!

தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் …

திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த விழா! Read More

மகேஷ் பாபு வெளியிட்ட “நாகபந்தம் ” டீசர் !

நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான …

மகேஷ் பாபு வெளியிட்ட “நாகபந்தம் ” டீசர் ! Read More

சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் …

சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணம் தொடர்கிறது! Read More