‘பவர் பேட்டா’ படத்தின் வீடியோ வெளியீடு!

விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது …

‘பவர் பேட்டா’ படத்தின் வீடியோ வெளியீடு! Read More

மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் …

மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்! Read More

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் …

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்! Read More

மாமன் பட இயக்குனர் நடிகராக அறிமுகமாகும் ‘வாரண்ட்’!

தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். …

மாமன் பட இயக்குனர் நடிகராக அறிமுகமாகும் ‘வாரண்ட்’! Read More

அம்மன் நெசவு- நூல் விமர்சனம்!

முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தந்த நாவல். அடியேன் தென் மாவட்டக்காரன் என்பதால், சில குறிப்பிட்ட சாதிச்சண்டைகளை பார்த்திருக்கிறேன்! இந்த நாவலில் செட்டியார்களுக்கும் கவுண்டர்களுக்குமான மோதலின் வீரியத்தை பதைபதைப்போடு வாசித்தேன். துங்கபத்ரை நதிக்கரையில் செளடஸ்வரியை வழிபட்டு தறிநெய்து வாழ்ந்து வந்த ஒரு இனக்குழுவை …

அம்மன் நெசவு- நூல் விமர்சனம்! Read More

29- விமர்சனம்

ஒரு ஆண்மகனின் வாழ்வில் 29-ஆவது வயது எத்தகைய ரோல்ப்ளே செய்யும் என்பதைச் சொல்கிறது படம் ஹீரோ விது சேலத்திலிருந்து தனக்கான அடையாளம் என்ன என்பதைத்தேடி சென்னை வருகிறார். விவசாயப் பின்புலத்தைச் சேர்ந்த அவர் அக்ரிகல்ச்சர் படித்தவர். சென்னையில் கிடைத்த வேலையைப் பார்த்துவருகிறார். …

29- விமர்சனம் Read More

நீதியை வெளிப்படுத்துகிறது “சிஸ்டம்”!

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா …

நீதியை வெளிப்படுத்துகிறது “சிஸ்டம்”! Read More

ஆகஸ்ட்-ல் வெளியாகிறது துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” !

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட …

ஆகஸ்ட்-ல் வெளியாகிறது துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ! Read More

“பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு!

மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, …

“பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு! Read More

இசையைக் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படம் ‘சைக்கிள் கேப்’

மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் …

இசையைக் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படம் ‘சைக்கிள் கேப்’ Read More