லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆடியோ லாஞ்ச்! முதல்வர் விஜய் பற்றி குறிப்பிட்ட பாண்டே

இயக்குநர் பத்மநாபன் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. இப்படம் விரைவில் திரைகாணவிருக்கும் சூழலில் இன்று இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் பத்திரிகையாளர்கள் முன்பு ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பலரும் படத்தைப் பாராட்டி பேசினார்கள். படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள ரங்கராஜபாண்டே பேசும்போது, “இன்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் படபடவென பேசியதைச் சுட்டிக்காட்டினார்.” படக்குழு யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. சபை சற்றுநேரம் கலகலப்பானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *