ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம்
இலக்கிய இளைப்பாறுதல். தீவிரமான நூல்களை வாசித்து வந்ததால் சின்னதாக ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வென்றால் வாசிப்பிற்கு அல்ல. வாசிப்பிலே ஒரு ஓய்வு. அதனால் அய்யா இந்திர செளந்தர்ராஜனை தேர்ந்தெடுத்தேன். இண்டு பேப்பர், விகடன் இதழ், பில்டர் காபி, வாங்கோ போங்கோ உரையாடல் என …
ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம் Read More