விட்டுவிடு கருப்பா – நூல் விமர்சனம்
90-களில் சக்கைப்போடு போட்ட நாவல். கருப்பசாமி சொல்ற வாக்கை நிஜமா பொய்யா என்று சீர் தூக்கிப்பார்க்காமல் அப்படியே தூக்கிப்பிடிக்கும் கிராமம் ஒன்று. அங்குள்ள பெண் ரத்னா பெரிய மருத்துவமனையில் வேலை செய்கிறாள். அவளுக்கு அர்விந்த் என்ற மருத்துவர் மீது காதல் வருகிறது..அந்தக் …
விட்டுவிடு கருப்பா – நூல் விமர்சனம் Read More