வன்மம்- நூல் விமர்சனம்
“கஞ்சிக்கு சண்ட போட்டா அது வயிறு நூந்ததும் சரியாப்பேரும். கெளரவத்துக்குச் சண்ட போட்டா அது உயிருவ போனாலும் அடங்காது” பாமாம்மா எழுதிருக்க இந்த புனைவுல கெளரவத்துக்கு வந்த சண்டைவ என்னென்ன செய்யும்னு துல்லியமா இருக்கு. கண்டம்பட்டின்னு ஒரு ஊரு. அங்க நாயக்கரு …
வன்மம்- நூல் விமர்சனம் Read More