வாழ்வின் தாள முடியா மென்மை- நூல் விமர்சனம்
நண்பரும் எழுத்தாளருமான செந்தில் ஜெகன் நாதன் பரிந்துரைத்த மற்றொரு மாஸ்டர் பீஸ் இந்த நாவல். கதையில் சோவியத் செக்கோஸ்லோவேகியா மீதி படையெடுக்கும் காலம் வருகிறது. (1968) அக்காலத்தில் தேரேசா, தாம்ஸின் ஜோடியின் வாழ்வும் தாழ்வும் வருகிறது. கூடவே சபினா, ப்ரான்ஸ் ஆகியோரின் …
வாழ்வின் தாள முடியா மென்மை- நூல் விமர்சனம் Read More