ஒரு புத்தகம்- ஒரு பார்வை! தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் கதைகள் பற்றி நிறைய வாசித்துள்ளேன். அவர் கதைகளை இதுவரை வாசித்ததில்லை. வெளிக்காட்டாத, வெளிக்காட்ட முடியாத காமம் ஏற்படுத்துகிற குழப்பங்களையும், அலைக்கழிப்புகளையும் கண்ணெதிரில் தஞ்சையாரின் எழுத்து காட்டுகிறது மகள் போன்று பாவிக்க வேண்டிய பெண் மீது சலனம் ஏற்படுகிறது ஒரு …

ஒரு புத்தகம்- ஒரு பார்வை! தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் Read More