சண்டக்காரி- விமர்சனம்
கண்டிப்பான பாஸும், கனிவான அசிஸ்டெண்டும் ஒன்றிணையும் காமெடி கலாட்டா இந்தச் சண்டக்காரி ஓப்பன் பண்ணா கதை லண்டன்ல நடக்குது. விமல் வேலை தேடிச்செல்லும் நிறுவனத்தில் ஸ்ரேயா தான் மேலதிகாரி. அவருக்கு அசிஸ்டெண்டாக சேர்கிறார் விமல். பெரும் கோபக்காரியான ஸ்ரேயாவிற்கும் விமலுக்கும் செட்டாகவில்லை. …
சண்டக்காரி- விமர்சனம் Read More