பின் நகர்ந்த காலம்- நூல் விமர்சனம்
முன் நகரும் நாட்களுக்காக துருவித் திரிந்தே அலைவோர்க்கு பின் நகர்ந்த நாட்களை நினைப்பதும்..நினைவை துய்ப்பதுவும் அபூர்வமான ஒன்று. ஆனால் அபூர்வமாய் அது எழுத்தாளர்களுக்கு வாய்த்து விடுகிறது. எழுத்து வினைக்கு கடந்தகாலம் தான் கர்த்தா போல.. வண்ணநிலவன் தன் வயிற்றுப்பாட்டை மட்டும் இதில் …
பின் நகர்ந்த காலம்- நூல் விமர்சனம் Read More