பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம்
15 வருடங்களுக்கு முன்பு ஒருமுறையும் எட்டு வருடங்களுக்கு முன் மறுமுறையும் என இருமுறை இந்த நூலை வாசித்துள்ளேன். இது மூன்றாம் முறை. “பெண்களின் பொருளாதார சுதந்திரம் தான் அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க உதவும் வழி” என்ற பெரியாரின் கூற்று இன்று உறுதியாகியுள்ளது. …
பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம் Read More