பட்டறை- நூல் விமர்சனம்

லேத்துப் பட்டறை தொழிலார்களின் வாழ்விலுள்ள எல்லாப் பக்கங்களையும் காட்டியுள்ள மிக முக்கியமான புத்தகம் இது. சென்னை திருநீர்மலை அருகேயுள்ள லேத்துப்பட்டறையில் அலுமினியத்தில் வேகும் வாழ்வு தங்கத்தின் வாழ்வு. அவனின் வாழ்க்கைப் பயணம் போலவே பட்டறையில் இன்னும் சிலரின் வாழ்வும் இருக்கிறது ஆயுதபூஜையை …

பட்டறை- நூல் விமர்சனம் Read More