பாகிஸ்தானுக்குப் போகும் ரெயில்- நூல் விமர்சனம்

பஞ்சாபில் மானோ மாஜரா என்ற கிராமம். அங்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில் நிகழ்கிறது கதை. சீக்கியர்கள் முஸ்லீம்கள் வாழும் இக்கிராமத்தில் ராம்லால் சேட் என்ற ஒரேயொரு இந்து வாழ்கிறார். மல்லி எனும் சீக்கிய கொள்ளையனும் அவனது கூட்டாளிகளும் ராம்லால் சேட்டை …

பாகிஸ்தானுக்குப் போகும் ரெயில்- நூல் விமர்சனம் Read More